செய்தியும், சிந்தனையும்….!

ஒரு கண்ணில் வெண்ணெய் - இன்னொரு கண்ணில் சுண்ணாம்பா?*தமிழ்நாடு அரசியலில் மொழி அரசியலைப் பார்க் கிறேன். தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசு முக்கியத் துவம் அளிக்கிறது.    - ஒன்றிய கல்வி அமைச்சர்>>செத்துச் சுண்ணாம்பு ஆகிப் போன சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

தஞ்சாவூர் நீலகிரி பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் சகாயகுமார் தனது மகள் மணவிழா அழைப்பிதழையும், பெரியார் உலகத்திற்கு ரூ.5,000/-த்தையும் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: உரத்தநாடு இரா. குணசேகரன்.

Viduthalai

தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை அமைச்சரின் கவனத்திற்கு…!

கீழ்ப்பாக்கம், அரசு மருத்துவமனையில் கோவிலா?சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி (தீயணைப்பு நிலையம் அருகில்) வளாகத்தில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து "அறிவுவழி காணொலி இயக்கம்" சார்பில் 24.01.2023 அன்று  மதியம் காணொலி இயக்குநர் பழ.சேரலாதன் தலைமையில் சா.தாமோதரன், துரைராஜ்,…

Viduthalai

மருத்துவர் எழிலன் 60ஆம் பிறந்த நாள் தமிழர் தலைவர் வாழ்த்து

 பிரபல இதய நோய் நிபுணர் மருத்துவர் எழிலன் அவர்களின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, அவருக்கும், அவரது வாழ்விணையர் ஜெயசிறீ ஆகியோருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து  வாழ்த்துத் தெரிவித்தார்.

Viduthalai

ஹிந்தி மொழியை வளர்ப்பதாகக் கூறி ரூ.5.78 கோடி மோசடி

ஹிந்தி பிரச்சார சபாவின் மேனாள்  தலைவர் மீது சிபிஅய் வழக்குப் பதிவுபெங்களூரு, ஜன.25- ஹிந்தி மொழியை வளர்ப்பதாகக் கூறி ரூ.5.78 கோடி மோசடி செய்ததாக ஹிந்தி பிரச்சார சபாவின் மேனாள்  தலைவர் மீது சிபிஅய் வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகா, கேரளா,…

Viduthalai

விசித்திரமான காரணத்தைக் கூறி குடியரசு அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பஞ்சாப் மாநிலத்திற்கு ஒன்றிய அரசு தடை!

புதுடில்லி, ஜன. 25  விசித்திரமான காரணத்தைக் கூறி, டில்லியில் நாளை நடைபெறும் குடியரசு அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பஞ்சாப் மாநிலத் திற்குத் தடை விதித்துள்ளது ஒன்றிய அரசு.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாள் அன்று குடியரசுத் தலைவர் கொடியேற்றி வைப்பார். அதனைத் தொடர்ந்து…

Viduthalai

வீர வணக்கம்!

   பட்டுக்கோட்டை கொள்கை வீரர் சின்னக்கண்ணுக்குநமது வீர வணக்கம்!பட்டுக்கோட்டையின் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பட்டுக்கோட்டைக் கழக மாவட்டத் துணைத் தலை வரும், சீரிய கொள்கை யாளருமான மானமிகு சின்னக்கண்ணு (வயது 90) இன்று (25.1.2023) அதிகாலை உடல் நலக் குறைவால் மறைவுற்றார்…

Viduthalai

ஒற்றைப் பத்தி

குருகுலமாம்!"இலவசம்... எந்தவொரு இந்துக் குடும்பமும் தனது மகனை ஹரித்வார் குரு குலத்தில் படிக்க வைக்க விரும்பினால், மார்ச் 15 முதல் ஜூலை 15, 2023 வரை ஹரித்வாரில் உள்ள ஆச்சார்யா பாணிகிரஹி சதுர்வேத சமஸ்கிருத வேத பள்ளியில் நேர்காணல் நடைபெறும்.  "பையன்…

Viduthalai

சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் திறந்த வெளி மாநாடு

நாள்: 27.1.2023 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி                       இடம்: பழங்காநத்தம் ரவுண்டானா அருகில், மதுரைவரவேற்புரை: அ.முருகானந்தம் (மாநகர் மாவட்டத் தலைவர்)முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைவர், தென் மாவட்ட பிரச்சாரக்…

Viduthalai

கண்ணந்தங்குடி கீழையூரில் தை -1 தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா, திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சி

பெரியார் படிப்பகம், மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை 19 ஆம் ஆண்டு விழாதிராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டுகண்ணந்தங்குடி,ஜன.25- தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு ஒன்றியம், கண்ணந்தங்குடி கீழையூரில் திராவிடர் கழகம் சார்பில் தை-1…

Viduthalai