காரமடையில் நடைபெற்ற மூன்றாம் நாள் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!
நாங்கள் நாடு உள்ளவர்கள்; அதனால்தான் தமிழ்நாடு! நாடற்ற வந்தேறிகளுக்கு இது புரியாது!காரமடை. பிப்.6 மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் காரமடையில் நடைபெற்ற பரப்புரை பயணக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரைப் பயணத்தின்…
செய்திச் சுருக்கம்
பாதுகாக்க...கூட்டுறவு சங்கங்கள் இழப்பில் இயங்குவதை தடுக்க, அங்கு செயல்படும் அரசு அலுவலகங்கள் குறைந்தபட்ச வாடகையை கூட்டுறவு சங்கங்களுக்கு தர வேண்டும் என தொழிற்சங்க பணியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.அபராதம்சென்னையில் போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாமல் இருந்து வந்த 1,628…
அரசு தொடக்கப் பள்ளிகளைத் தரம் உயர்த்த திட்டம்: பரிந்துரைப் பட்டியல் அனுப்ப உத்தரவு
சென்னை, பிப். 6- புதிய ஆரம்பப் பள்ளிகள் தொடக்கம் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான பரிந்துரைகளை அனுப்புவதற்கு தொடக்கக் கல்வித் துறை உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டக் கல்வி அதி காரிகளுக்கு (தொடக்கக் கல்வி)…
முதல் கட்டமாக 18 குப்பை இல்லாத சாலைகள்: மேயர் பிரியா தகவல்
சென்னை, பிப். 6- சென்னை மாநகராட்சி சார்பில் 18சாலைகளை பிப். 11ஆம் தேதி முதல் குப்பை இல்லாத சாலைகளாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200…
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு – முதலமைச்சரிடம் இன்று அறிக்கை தாக்கல்!
தஞ்சை, பிப். 6- தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த பிப்.1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை பருவம் தவறி பெய்த மழையால், அறுவ டைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை உணவு வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கர பாணி…
மழையால் பாதிப்பு 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,பிப்.6- காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரண மாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்கிடு மாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம்: காங்கிரஸ் தலைவர் அழகிரி கருத்து
சென்னை, பிப். 6- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தனது 13 வயதில் அரசியலில் பிரவேசம் செய்து 95 வயது வரை தமிழ்ச் சமுதா யத்துக்காக அல்லும் பகலும் அயராது உழைத்தவர் மேனாள் முதலமைச்சர் கலைஞர். தனது எழுத்தாற்றல்…
அ.தி.மு.க. மூன்று அணியாக சிதறியது ஏன்? பா.ஜ.க.வே காரணம் -எழுச்சித் தமிழர் திருமாவளவன் குற்றச்சாட்டு
சென்னை, பிப். 6- நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வருவதாக கூறி, அதைக் கண்டித்து ஆலந்தூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார்.…
கோயம்பேடு மொத்த மார்க்கெட் பன்னாட்டு தரத்திற்கு உயர்த்தப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
சென்னை, பிப். 6- கோயம்பேடு மார்க்கெட்டை பன்னாட்டு தரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், சி.எம்.டி.ஏ. சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை, இந்து அறநிலையத் துறை அமைச்சர் பிகே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அவர், செய்தியாளர்களிடம்…
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுச்சியுரை (கோபிசெட்டிபாளையம், 4.2.2023).
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் சாதனை விளக்கப் பரப்புரைக்காக கோபிசெட்டிபாளையம் வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வெளிநாடுவாழ் தமிழர் நல வாரிய செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி பொன்னாடை அணிவித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுச்சியுரையாற்றினார் (கோபிசெட்டிபாளையம், 4.2.2023).
