சுவரெழுத்து சுப்பையா
1960ஆம் ஆண்டின் ஒரு காலைப் பொழுது...சீர்காழி சியாமளா பெண்கள் உயர் நிலைப் பள்ளி வாசலில் ஆவேசத் துடன் திரண்டு நின்று கொண்டிருந்தனர் பெற் றோர்கள்.பள்ளியின் சுற்றுச் சுவரில் எழுதப்பட் டிருந்த ஒரு வாசகம் அவர்களை கொந் தளிக்க வைத்திருந்தது. என்ன, பள்ளிக்கு…
”பஞ்சமி நிலத்தை மீட்டுக் கொடுத்ததுதான் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது!”
பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் இரண்டிலும் இயங்கிய, பெரியார் பெருந்தொண்டர் தோழர் சீனிவாசனுடன் ஒரு சந்திப்பு.தந்தை பெரியார், திராவிட சமுதாயத்தைத் திருத்தி மற்ற நாடுகளில் உள்ள மக்களைப் போல் மானமும், அறிவும் உள்ள மக்களாக மாற்ற வேண்டி, வாய்ப்பு இருக்கின்ற துறைகளிலெல்லாம்…
“குடிஅரசு” தரும் வரலாற்றுச் சுவடுகள்
தமிழில் பாடவைத்த தமிழ்த் தொண்டர்கள்பட்டுக்கோட்டை நாடியம்மன் திருவிழாவுக்குப் பாட வந்த தோழர் மகாராஜபுரம் விசுவநாத அய்யர் அவர்களை, “அய்யர்வாள். இது தமிழர் பண்டிகை; இங்குள்ளவர்கள் தமிழர்கள்; தங்களுக்குக் கொடுக்கும் பணம் தமிழர்களுடையது; தயவு செய்து தமிழில் பாடுங்கள்" என்று ஒரு தமிழ்த்…
பிரேசில் பூர்வகுடிகளுக்கான தனி அமைச்சகம் அமைத்த இடதுசாரி தலைவர்
வை.கலையரசன்பிரேசிலின் பூர்வகுடிகள் மற்றும் அவர்களின் நிலங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலிருந்து மீளவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அந்நாட்டின் அதிபர் லூலா டா சில்வா, நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக பூர்வ குடிகளுக் கான அமைச்சகம் ஒன்றை அமைத்துள்ளார். மேலும், பூர்வகுடிகளின் உரிமைகளுக்காக…
தந்தைக்கும் தாயான தனித்துவம்!
பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் தலைவர், புதுமை இலக்கியத்தென்றல்கரையாகித் தாகந்தீர் குளங்காத்தார்! உதவும்கரமாகிப் பெரியாரின் நலங்காத்தார்! வாளின்உறையாகித் துருவேறாக் கூர்காத்தார்! நீங்காஉறவாகிப் பெரியாரின் உயிர்காத்தார்! உயர்ந்தவரையாகி இயக்கத்தின் நலங்காத்தார்! கடமைத் திறமாகிக் கழகத்தின் வளம்காத்தார்! தாங்கும் துறையாகிக் கழகமெனுங் கலங்காத்தார்! பெரியார் துணையாகி மணியம்மை தமிழினத்தைக் காத்தார்!தொண்டற துறவிக்கும்…
அய்யா சொன்னதும் அம்மா வினவியதும்
03.10.1964 அன்று ஈரோட்டில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நடை பெற்றது. அதில் பேசிய தந்தை பெரியார் அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப் பிட்டார்கள்."எனக்கு என்று எந்த சொத்தோ பணமோ இல்லை. இருந்ததை எல்லாம் விற்று இந்த ஸ்தாபனத்தில்தான் போட்டு வளர்த்து…
அன்னை மணியம்மையார் நினைவு நாள்: மார்ச் 16 அன்னை மணியம்மையார் சிந்தனை முத்துகள்
இரண்டு கொள்கைகள்திராவிடர் கழகத்தின் முக்கியக் கொள் கைகளுள் ஒன்று நாடு பிரிய வேண்டும் என்பது, மற்றொன்று ஜாதி ஒழிய வேண்டும் என்பது. இந்த இரண்டைத் தவிர வேறு முக்கியக் கொள்கை இல்லை. இதை நம்மைத்தவிர சொல்லவும் வேறு யாரும் இல்லை. ஜாதி…
ஓய்வில்லா ஆசிரியர்
நீங்களோ நாங்களோநினைத்துப் பார்க்க முடியாத சாதனைஎதேச்சதிகாரத்திலும்என்னே என் சாதனை என்று தன்னலச் சாதனைபுரிந்தவர் முன்னேவிண்ணே வியக்கும் வண்ணம்உழைப்பே ஓய்வென்றஒப்பற்ற தலைவர்ஒய்யாரமாய் இருப்பவர்மத்தியில்அய்யா பெரியார் வழியில்மெய்யாய் நின்றுமேன்மையாய் உழைத்தகையும் காலும்மெய்யும் சுறுசுறுப்பாய்இனி என்ன செய்ய வேண்டும்என்று மன‘தில்’ ஓய்வில்லாமல்உட்கார்ந்திருக்கிறார் நம் ஆசிரியர்நம்பிக்கையின் மருத்துவர்நம் வாழ்க்கை…
இளைப்பாறும் அலைகள்!
அசல்தோற்றுப்போகும்அதிசயம் ஆற்றல்அடங்கிக்கிடக்கும்அழகுஇயற்கையைரசிக்கும்மனம்இவருக்குள்ளும்அடங்கிஇருந்ததைஅப்பட்டமாக்கிஇருக்கிறதுஇயற்கை.மாணவராய்,இளைஞராய் -தற்போது 90 வயதுஇளைஞராய்தன்னைஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியாமல்பொதுத்தொண்டால்மனமகிழும்இந்தத்தலைவருக்கும்இயற்கையைரசிக்கும்ஆசைஇதயத்தில்இருந்திருக்கிறது.பார்க்கும்பார்வையில்அதுதெரிகிறது. ..ஓய்வில்லாமல்ஓடிக்கொண்டுஇருக்கும்சிறிது நேரஓய்வில்இயற்கையின்அழகைரசிப்பதில்களிப்பு!இந்தஅழகைப்பார்த்ததில்எங்களுக்கெல்லாம்எத்தனைசிலிர்ப்பு ..ஆர்ப்பரிக்கும்கடல்அலைகள்அமைதியாகிதலைவரைப்பார்த்துதலையங்கம்எழுதுகிறதுநாங்கள்ஓய்ந்தாலும்தலைவர்ஓய்வதில்லை...எங்கள்சீற்றம்குறைந்தாலும்தலைவரின்சீற்றம்குறைவதில்லைஎன்று...எங்கள்தலைவராஇவர்!எங்கள்தலைவருக்குள்ளும்இயற்கையின்எத்தனைஅழகு!இந்தஇயற்கையின்காட்சியிலிருந்துபிரிய - கண்கள்மறுக்கிறது......பொன். பன்னீர்செல்வம்,மாவட்ட செயலாளர்,காரைக்கால்.
கர்ப்ப சன்ஸ்கார் அறிவியல் பூர்வமானதா? : ஆர்எஸ்எஸ்ஸுக்கு நீதிமன்றம் கேள்வி!
ஆர்எஸ்எஸ்சின் நல்ல குழந்தைகளைப் பெறுவதற்கான ‘கர்ப்ப சன்ஸ்கார்’ திட்டத் திற்கு அறிவியல் பூர்வமானது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என கொல் கத்தா உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கிரகநிலைகளை கணித்து அதன் படி கணவனும், மனைவியும் சேர்ந்து நல்ல (சிவப்பாகவும், உயரமாகவும்…
