திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள்
திராவிடர் கழகம் என்னும் பேரி யக்கத்தின் தலைவர் அன்னை மணியம்மையாரின் 104 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பெரியார் மாளிகை, மாவட்ட அலுவலகத்தில் அன்னையார் படத்திற்கு மலர் மாலையினை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஞா. ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்),…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்தநாள் விழா
அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்த நாளையொட்டி 10.3.2023 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அன்னையாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் இக்கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அமெரிக்க கல்லூரியில் நிறப் பாகுபாடு இந்திய வம்சாவளி பேராசிரியை நீதிமன்றத்தில் வழக்கு
வெல்லெஸ்லி, மார்ச் 11- அமெரிக்காவின் மாஸசூ செட்ஸ் மாகாணம் வெல்லெஸ்லியில் உள்ள கல்லூரியில் நிற மற்றும் பாலின பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லட்சுமி பாலசந்திரா பாப்சன் கல்லூரியின் தொழில்முனைவுத்…
புலம் பெயர்ந்த தொழிலாளர் பிரச்சினை: மேலும் ஒரு வழக்குப் பதிவு
பாட்னா, மார்ச் 11 தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய போலி காட்சிப் பதிவு தொடர்பாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து பீகார் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் போலி காட்சிப்…
நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன?
காங்கிரஸ் கேள்விபுதுடில்லி , மார்ச் 11 நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதில் பா.ஜ.க. தனது நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத…
ஆன்லைன் ரம்மி தடை மசோதா திருப்பி அனுப்பியது தவறு ஆளுநர் மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
சிவகங்கை,மார்ச்11- சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மருது பாண்டியர் நகர் அரசு மேல் நிலைப் பள்ளிகளில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட நூலகங் களை மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (10.3.2023) திறந்து வைத்தார்.பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…
மேனாள் அமைச்சர் இலக்கிய செல்வர் மறைந்த தஞ்சை சி.நா.மீ. உபயதுல்லாவின் படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
மேனாள் அமைச்சர் இலக்கிய செல்வர் மறைந்த தஞ்சை சி.நா.மீ. உபயதுல்லா அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம்,…
மாநிலங்களவைத் தலைவரின் முடிவுகளுக்கு எதிர்ப்பு
புதுடில்லி, மார்ச் 11- மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர், மரபையும் விதியையும் மீறி மாநிலங்களவையின் 20 நிலைக்குழுக்களுக்குத் தன் சொந்த ஊழியர்களை மிகவும் உயர்ந்த பதவியில் அமர்த்தியிருப்பது எதிர்க்கட்சியினரிடையே கோபாவேசத்தை ஏற் படுத்தி இருக்கிறது. 7.3.2023 அன்று…
பொருளாதார வீழ்ச்சியை மூடி மறைக்கும் பிரதமர் மோடி
சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்புதுதில்லி, மார்ச் 11- 2014-ஆம் ஆண்டிற்கு பிறகு நாட்டின் தனி நபர் வருமானம் 98.5 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளதாக மோடி அரசின் தரப் பில் வெளியான அறிக்கை உண்மையா னது அல்ல; இந்த 98.5 சதவீத வளர்ச்சி யானது…
அரிய மருத்துவத் தகவல்
காக்ளியார் இம்ப்ளாண்ட் பொருத்துவோம் செவிப்புலனை குழந்தைகளுக்கு வழங்கிடுவோம்Dr. அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கைசமீபத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரிவு வெளியிட்ட "உலக காது கோளாமை குறித்த விழிப்புணர்வு நாள்" ஒளிப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவியான செல்வி. ரிஸ்வானா வின் படம் இடம்பெற்றது. இதிலென்ன…
