மேனாள் அமைச்சர் இலக்கிய செல்வர் மறைந்த தஞ்சை சி.நா.மீ. உபயதுல்லா அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார், காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாநகர மாவட்டத் தலைவர் பி.ஜி. இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் டி.கே. ஜி. நீலமேகம், தஞ்சை மாநகர துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம், தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் சி.இறைவன், திராவிடர் கழக காப்பாளர் நெய்வேலி வெ. ஜெயராமன், கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், கழக அமைப்பாளர் இரா. குணசேகரன், வழக்குரைஞர் தஞ்சை சி.அமர்சிங், தஞ்சை மு. அய்யனார், வழக்குரைஞர் அருணகிரி மற்றும் உபயதுல்லா குடும்பத்தார் உள்ளனர். (தஞ்சை – 11.3.2023)
மேனாள் அமைச்சர் இலக்கிய செல்வர் மறைந்த தஞ்சை சி.நா.மீ. உபயதுல்லாவின் படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
