திராவிடர் கழகம் என்னும் பேரி யக்கத்தின் தலைவர் அன்னை மணியம்மையாரின் 104 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பெரியார் மாளிகை, மாவட்ட அலுவலகத்தில் அன்னையார் படத்திற்கு மலர் மாலையினை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஞா. ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), சா துரைசாமி (மாநகர தலைவர்), சி.கனகராஜ் (மாநகர அமைப்பாளர்), க.அம்பிகா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), சு. சாந்தி (மாவட்ட மகளிர் அணி செயலாளர்), சே.வசந்தி (மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர்), கு.அமுதா (மகளிர் அணி மாநகர அமைப்பாளர்), இரா. பேபி, பெரியார் மாளிகை திருநாவுக்கரசு, பெரியார் புத்தக நிலைய மேலாளர் மெர்லின், விமல், சாந்தகுமார், அர்ஜுன், அருண், சிரஞ்சீவி, பிஷப் ஹீபர், மனோஜ் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
