இந்தியர்கள் நிலவில் கால்பதிக்கும் காலம் கூடிய விரைவில் வரும் இஸ்ரோ மேனாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை
இஸ்ரோ மேனாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரைபுதுக்கோட்டை, மார்ச் 11- இனி வரும் காலங்களில் விண் வெளி ஆய்விற்காக நில வுக்கோ, செவ்வாய்க்கோ செல்ல வேண்டுமானால் பல நாடுகள் இணைந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மயில் சாமி அண்ணாதுரை விருப்பம் தெரிவித்து…
தந்தை பெரியார்
* வாழ்வில் உள்ள தேவைகள், ஏற்பாடுகள், ஆசாபாசங்கள் இவைகளுக்குத் தகுந்தாற்போல் மொழி வேண்டும். கட்டை வண்டியில் இருந்து ஆகாய விமானத்திற்குப் போய் விட்டோம். அதற்கு ஏற்ற மொழி வேண்டாமா? தமிழ்மொழி உயர்வுதான், எந்த அளவில்? தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில். ஆனால், அதுதான்…
பெரிய அக்கிரமம்
25.03.1928- குடிஅரசிலிருந்து.... பம்பாயில் ஆயிரம் பேர்கள் பார்ப்பன மதத்தில் சேர்க்கப்பட்டதாக கேட்க மிகவும் வருந்துகிறோம். இது ஒரு பெரிய அக்கிரமமாகும். இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பம்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு அறிவிருந்ததா இல்லையா என்று சந்தேகிக்கின்றோம். அதாவது,ஆயிரம் தீண்டாதார்கள் என்பவர்களுக்குப் பூணூல் போட்டு உபநயனம்…
பார்ப்பன சூழ்ச்சியும் பனகால் ராஜாவும்
04.03.1928 - குடிஅரசிலிருந்து.டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத்தனத்திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர ஏதாவது…
தர்மத்தின் நிலை
08.04.1928 - குடிஅரசிலிருந்து... நாட்டுக்கோட்டை நகரத்தாருள் முக்கியஸ்தரான சிறீமான் சர். அண்ணா மலை செட்டியார் அவர்கள் 20 லட்சம் ரூபாய் கல்விக்காக தர்மம் செய்திருப் பதாக அறிகின்றோம். ஆனால் அத்தருமம் எவ்வளவு தூரம் நாட்டிற்கோ அல்லது பார்ப்பனரல்லாத மக்களுக்கோ உப யோகப்படும் என்பது…
அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்? – சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கேள்வி
சென்னை, மார்ச் 11- ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்காததற்கு காரணம் ஏதேனும் அழுத்தமாக இருக்கலாம் என்று பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவை உறுப்பினராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் பதவியேற்ற பின், செய்தியாளர்களை பேரவைத் தலைவர்…
ஆளுநர் ரவியை கண்டித்து உதகையில் ஆளுநர் மாளிகை முற்றுகை கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது
உதகமண்டலம், மார்ச் 11- உதகை ஆளுநர் மாளிகை முன் கருப்புக் கொடி ஏந்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.ஆளுநர் ஆர்.என்.ரவி, 5 நாட்கள் சுற்றுப் பயணமாக நீலகிரி மாவட்டத்…
மக்களவைத் தேர்தலிலும் ஒன்றிணைவோம், வெற்றி பெறுவோம்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்சென்னை, மார்ச் 11- மக்களவைத் தேர்தலில் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் (அய்யுஎம்எல்) 75ஆவது ஆண்டு பவள விழா…
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு
சென்னை, மார்ச் 11- ஈரோடு கிழக்குத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அத்தொகுதியில் கடந்த பிப்.27இல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங் கோவன் வெற்றி பெற்றார்.இந்நிலையில், நேற்று (10.3.2023) பகல் 12…
