ஹிந்தி தோன்றிய வரலாறு
''பேசுபவர்களே புரிந்துகொள்ள இயலாத மொழி ஹிந்தி'' - சர்.சி.பி.இராமசாமிசென்னையில் 23.12.1957 இல் நடந்த இந்திய ஆட்சி மொழி மாநாட்டில் சர்.சி.பி.இராமசாமி ஹிந்தியின் தகுதியின் மையை விளக்கிப் பேசுகையில் குறிப் பிட்டதாவது:‘மொகலாய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவின் பல பாகங்களிலிருந்து வந்த…
“வரலாற்றை அறிவோம்!” தாழ்த்தப்பட்ட மக்களும் – கோவில் நுழைவுப் போராட்டமும்!
ஹிந்து மதம் எனும் பெயரில் பெரும்பான்மை மக்களை ஒன்றாகக் கணக்குக் காட்டினாலும், அதில் உள்ள ஜாதி ஏற்றத் தாழ்வுகள், மனிதர்களை வேறுபடுத்தியே வைத்திருந்தன. பெரும்பான்மை மக்களில் மிக மிக சிறுபான்மையினரான பார்ப்பன சமுதாயத்தவரே கடவுளின் நேரடிப் பிரநிதிகள் போல அனைத்து அதிகாரமும்…
ஜிகுஜிகு ரயிலே! ஜிகுஜிகு ரயிலே!!
கி.தளபதிராஜ்கரகரவென சக்கரம் சுழல கரும்புகையோடு வருகிற ரயிலேகனதனவான்களை ஏற்றிடும் ரயிலே! ரயிலே!! ரயிலே! ரயிலே!!மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றிமதபேதத்தை ஒழித்திட்ட ரயிலே! ரயிலே!! ரயிலே! ரயிலே!!தஞ்சையில் 5.8.1943 மாலை நடைபெற்ற நகர்மன்ற தேர்தல் வெற்றியை ஒட்டிய ஒரு தேநீர் விருந்தில் கலைவாணர்…
”பஞ்சமி நிலத்தை மீட்டுக் கொடுத்ததுதான் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது!”
பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் இரண்டிலும் இயங்கிய, பெரியார் பெருந்தொண்டர் தோழர் சீனிவாசனுடன் ஒரு சந்திப்பு (பகுதி 2 தொடர்கிறது) கேள்வி: நெருக்கடி காலத்தில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா?பதில்: எங்க வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஏட்டையா குடியிருந்தார். நெருக்கடி காலம்…
ஜாதியின் அடையாளம் ரத்தமா? ஜாதிவெறியின் சிண்டு விறைக்கிறது!
கேள்வி: மதம் மாற உரிமை உண்டு. ஆனால், ஜாதி மாற முடிவதில்லையே, ஏன் இந்த முரண்பாடு?பதில்: மனம் சம்பந்தப்பட்டது மதம். மாறலாம்; ரத்தம் சம்பந்தப்பட்ட ஜாதி, மாறாது.- 'துக்ளக்', 22.3.2023, பக்கம் 8இப்படி எழுதும் குருமூர்த்தி மிகப்பெரிய அறிவாளியாம்! தன் முதுகில்…
பள்ளிக் கல்வித் துறையின் பார்வைக்கு… மாணவிகளைக் கோவிலுக்கு அழைத்துச் சென்ற அவலம்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவியரில் பொதுத் தேர்வெழுதக் காத்திருக்கும் மாணவி யரைத்தான் இப்படி அழைத்துச் சென்றிருக் கிறார்கள்.ஒவ்வொருவருக்கும் கடவுளர் நம்பிக்கை என்பது வேறு, மத நம்பிக்கை என்பது வேறு. ஆனால் தேர்வெழுத இருக்கும் மாணவியர் களை…
ஆதி திராவிடர் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு அரசாணை வெளியீடு
சென்னை, மார்ச் 17 தமிழ்நாட்டில் பணி புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.12,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.15,000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல்,…
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு
சென்னை மார்ச் 17 தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும்நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு, ஒன்றிய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் ப.செந்தில்குமாருக்கு,…
மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை ஒரு சத்து மாத்திரை : பொது சுகாதாரத் துறை தகவல்
சென்னை மார்ச் 17 மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்து மாத்திரையை ஆசிரியர் முன்னிலையில் மட்டுமே உட்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 58,339 அரசு மற்றும் தனி யார் பள்ளிகளில் பயிலும் 78 லட்சம் மாணவர்களுக்கு இரும்புச் சத்து…
