பாரு, பாரு – நல்லா பாரு! பாம்பும் கீரியும்- கடைசியில் சண்டை…
எங்கள் தலைமையில் கூட்டணி - அ.தி.மு.க.இல்லை, இல்லை எங்கள் தலைமையில்தான் கூட்டணி! - பி.ஜே.பி.ஜனங்களே, கடைசியாக பாம்பும், கீரியும் சண்டைக் காட்சியைப், பார்க்கத் தவறாதீர்கள் - முதலில் துண்டில் பணத்தைப் போடுங்கள்!- பாம்பாட்டி வித்தைக்காரன்!
…..செய்தியும், சிந்தனையும்….!
கடவுளை மற, மனிதனை நினை!👉கிராமக் கோவில் பூசாரிகள் சில கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போராட்டம்!. >>சாமியை நம்பாத நாத்திகர்களாகி விட்டார்களோ! பச்சோந்திகள்👉காமராசரிடம் பாடம் படியுங்கள் மாணவர்களே!.-'தினமலர்', 19.3.2023>>கருப்புக் காக்கை என்றும், கருப்புக் காக்கையைக் கல்லால் அடிக்கவேண்டும் என்றும் சொன்ன கூட்டமா, இப்படி எழுதுவது?யாருக்கு சக்தி?👉திருப்பதி…
முடிந்தவரையல்ல – தந்தை பெரியார் பணியை முடிக்கும்வரையில் உழைப்பதில் இன்பம் காண்பதுதான் நமது கடமை!
கழகப் பொறுப்பேற்ற 46 ஆம் ஆண்டு நாளில் தமிழர் தலைவரின் சூளுரைஅன்னை மணியம்மையாருக்குப் பிறகு கழகத்தில் பொறுப்பேற்ற 46 ஆம் ஆண்டு நாளான இன்று (18.3.2023) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள சூளுரை - அறிக்கை வருமாறு: பெருமைக்குரிய நம் அன்னை…
அன்னை மணியம்மையார் நினைவு நாள் மற்றும் மகளிர் நாள் விழா
19.3.2023 ஞாயிற்றுக்கிழமைபுதுச்சேரி: மாலை 6.00 மணி இடம்: பெரியார் படிப்பகம், ராஜா நகர், புதுச்சேரி முன்னிலை: அ.எழிலரசி (மகளிரணித் தலைவர், புதுச்சேரி) தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தளார் மன்றம்) வரவேற்புரை: செல்வி செ.ம.காருண்யா சிறப்புரை: நல்லாசிரியர் அர.அனுசுயா தேவி (வளவனூர்) தலைப்பு: வேலூர்…
தினசரி மின் நுகர்வு 18 ஆயிரம் மெகா வாட் அளவைத் தாண்டியது
சென்னை, மார்ச் 18- தமிழ்நாட்டில் மின் பயன்பாடு அதி கரிப்பு காரணமாக, தினசரி மின் நுகர்வு 18,053 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘நேற்று முன்தினம் (மார்ச் 16)தமிழ்நாட்டின்…
நன்கொடை
கழக வழக்குரைஞர் துரை.அருண் அவர்களின் மகள் யாழ் மலர் பிறந்த நாளின் (17.3.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ. 1000 நன் கொடை வழங்கினார். வாழ்த்துகள்!
தமிழ்நாட்டின் சங்க காலம் குறித்து என்ன கூறுகிறது கீழடி அகழ்வாராய்ச்சி
நாள்: 21.3.2023 செவ்வாய்க்கிழமைநேரம்: காலை 10.30 மணிஇடம்: அறை எண் 48 (நவீன வகுப்பறை)இந்திய வரலாற்றுத்துறை,சென்னை பல்கலைக்கழக கோபுர கடிகாரக் கட்டடம் (டவர் கிளாக் பில்டிங்), சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம், சென்னை-5புத்தம் மற்றும் திராவிடம் குறித்த 2022-2023 ஆம் ஆண்டுக்கான ‘பேராசிரியர்…
சமூகவிரோதிக்கு தலைவணங்கி கும்பிடு போட்ட பிரதமர் மோடி
என் மீதான வழக்குகள் எல்லாம் முடிக்கப்பட்டுவிட்டது என்று அறிக்கை விட்ட பா.ஜ.க. ரவுடிபெங்களூரு, மார்ச் 18 கருநாடக மாநிலத்தில் வரும் ஏப்ரல் - மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஆளும் பாஜக முதல் எதிர்க் கட்சிகள் வரை வியூகங்கள்…
ரஷ்ய அதிபருக்கு கைது வாரண்டு உக்ரைன் மீதான போர் குற்றம் பன்னாட்டு நீதிமன்றம் ஆணை
ஆம்ஸ்டர்டாம், மார்ச் 18 ரஷ்ய படையினர் மீதும் உக்ரைன் தரப்பில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் படையானது பள்ளிக்கூடம், மருத்துவமனைகள் மீது குண்டு வீசுகிறது. படை வீரர்கள் உக்ரைன் பெண்களை மிரட்டி வன்புணர்வு செய்கின்றனர் என தொடர்ச்சியாக குற்றங்களை சுமத்தி வருகிறது.…
இந்தியாவில் எந்த உயர் நீதிமன்றத்திலும் பெண் தலைமை நீதிபதி கிடையாது ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி மார்ச் 18 நாட்டின் எந்த உயர் நீதிமன்றத்திலும் பெண் தலைமை நீதிபதி இல்லை என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் ராகேஷ் சின்கா எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரஜிஜு நேற்று (17.3.2023) பதில்…
