பொய் வீடியோ வெளியிட்ட ஆசாமி சரண்
பாட்னா, மார்ச் 19- தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப் படுவதாக பொய் வீடியோ வெளியிட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பீகார் காவல் துறையினரிடம் சரண் அடைந்தார்.பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் தமிழ்நாட்டின் பல்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மின்னணுவியல் – தொடர்பியல் பன்னாட்டு கருத்தரங்கம்
வல்லம், மார்ச் 19- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் சார்பாக மார்ச் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் பன்னாட்டுக் கருத் தரங்கம் நடைபெற்றது.பல்கலை கழகத்தின் துணை வேந்தர் முனைவர் வேலுச்சாமி ,…
சுவரெழுத்துப் பிரச்சாரம்.
ஏப்ரல் 14 ஜெகதாப்பட்டினத்தில் " மீனவர் நல பாதுகாப்பு மாநாடு" - மீனவர்கள் உரிமையை மீட்டெடுக்கத் தமிழர் தலைவர் சமூகநீதியின் பாதுகாவலர் ஆசிரியர்கி.வீரமணி அழைக்கிறார் - தென்காசி மாவட்டம் கீழப்பாவூர்-சுரண்டை முக்கிய சாலையில் திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பாக
திராவிட மாடல் அரசைப் பின்பற்றி
அரசுப் பேருந்துகளில் புதுச்சேரி,மார்ச்19- புதுச்சேரியில் அனைத்து பெண்களும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்ய திட்டம் கொண்டு வரப் படும் என்றும், கணவரை இழந்த இளம் பெண்களின் உதவித் தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி…
‘சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் பிறரை தேச விரோதிகள் என்பதா?’ – மல்லிகார்ஜுன கார்கே
புதுடில்லி, மார்ச் 19- ஜனநாயகத்தைப் பற்றி விவாதிப்பவர்கள் தேச விரோதிகளா? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் மேனாள் தலைவ ரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது,…
நியாய விலைக்கடைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் அமைச்சர் தகவல்
சென்னை, மார்ச் 19- நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 6,500 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர் கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணி ஆணை வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். சென்னை, கொத்தவால்சாவடி, தாத்தா முத்தையப்பன் தெருவில் வ.உ. சிதம்பரனார்…
மருத்துவ சாதனை – இளைஞரின் மார்பில் குத்திய மரக்கட்டை அகற்றம்
சென்னை,மார்ச்19- சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் இளைஞரின் மார்பில் குத்திய மரக்கட்டையை அகற்றி உயிரைக் காப்பாற்றி யுள்ளனர்.சென்னையை சேர்ந்த வர் சிறீதர் (27). டிப்பர் லாரி ஓட்டுநர். கடந்த 5ஆம் தேதி காலை 2.20 மணி அளவில் சாலையில்…
தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை: மேயர் ஆர்.பிரியா வழங்கினார்
சென்னை,மார்ச்19- தூய்மை பணியா ளர்களுக்கு நல வாரியத்தின் அடையாள அட்டைகள் மற்றும் உதவித் தொகைக்கான காசோலைகளை மேயர் ஆர்.பிரியா வழங்கினார்.சென்னை மாநகராட்சியில் பணி புரியும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தை சார்ந்த தூய்மைப் பணியா ளர்கள், தற்காலிக தூய்மைப் பணியா ளர்கள்…
கருநாடகா: லோக் ஆயுக்தா வழக்கு அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை
மங்களூரு,மார்ச்19- தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி நகரசபையில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருபவர் பத்மநாபா. இவர் முல்கி டவுன் பஞ்சாயத்தில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு அவர்…
உயர்நீதிமன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலி 118 பணியிடங்களுக்கு கொலீஜியம் பரிந்துரை
புதுடில்லி,மார்ச்19- நாட்டில் உள்ள உயர்நீதி மன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அவற்றில் 118 இடங்களுக்கு மட்டுமே கொலீஜியம் பரிந்துரை வழங்கியுள்ளதாக மாநிலங்கள வையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.உயர்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி காலியிடங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய…
