‘தினமலரின்’ பூணூல் புத்தி!

ஜி.கே.வாசனை காங்கிரசுக்கு அழைத்தாராம் - கே.எஸ்.அழகிரி.இதில் என்ன குறையைக் கண்டது தினமலர்?இதன் பொருள் - பா.ஜ.க.வுக்குத் தாவுகிறாரா அழகிரி? என்று கேள்வி கேட்கிறது தினமலர்.அ.தி.மு.க.வைக் கூட்டணிக்கு அழைக்கும் பி.ஜே.பி. கட்சியைக் கலைத்துவிட்டு, அ.தி.மு.க.வில் சங்கமம் ஆகப் போகிறது என்று சொல்லலாமா?

Viduthalai

பெண்களின் முன்னேற்றத்தில் முன்னிலையில் தமிழ்நாடு – ஆய்வில் தகவல்

புதுடில்லி, மார்ச் 22- இந்தியாவில் 15.4 விழுக்காட்டளவில் பெண்கள் மட்டுமே பணிக்குச் செல்லும் நிலையில், தமிழ் நாட்டில் அது 35.1 விழுக்காடாக உள்ளது. மகளிர் நாளை யொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல பெண்கள் பொருளாதார…

Viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியின் சுயமரியாதை – பகுத்தறிவு வெளிச்சம் ஒளிரும் பட்ஜெட்! புது வரி ஏதும் போடாத பட்ஜெட்!! பாராட்டுவதற்கு வார்த்தை இல்லை – வாழ்த்துகள்!

பொருளாதாரநெருக்கடிமிகுந்தஒருசூழலில்அனைத்தையும்உள்ளடக்கியசிறப்பானபட்ஜெட்! இல்லத்தரசிகளின்கண்ணீர்துடைக்கப்பட்டுள்ளது! பொருளாதாரநெருக்கடிமிகுந்தஒருசூழலில்அனைத்தையும்உள்ளடக்கியசிறப்பானபட்ஜெட்! இல்லத்தரசிகளின்கண்ணீர்துடைக்கப்பட்டுள்ளது! 'திராவிடமாடல்' ஆட்சியின்சுயமரியாதை - பகுத்தறிவுவெளிச்சம்ஒளிரும்பட்ஜெட்! பாராட்டுவதற்குவார்த்தைஇல்லை - வாழ்த்துகள்என்று  திராவிடர்கழகத்தலைவர்தமிழர்தலைவர்ஆசிரியர்கி.வீரமணிஅவர்கள்விடுத்துள்ளஅறிக்கைவருமாறு: ஓர்அரசின்நிதிநிலைஅறிக்கைஎன்பதுவெறும்வரவு - செலவுகணக்குக்கானஆண்டறிக்கைமட்டுமல்ல; அதையும்தாண்டி, அந்தஅரசின்கொள்கைதிட்டங்களைசெயலாக்கி, மக்களுக்குநம்பிக்கைஊட்டுவதோடு, மக்களாட்சியில்நடைபெறும்தேர்தலில்கொடுத்தவாக்குறுதிகளைஅவ்வப்போதுஎப்படியெல்லாம்நிறைவேற்றி, மக்களின் - வாக்காளர்களின்நம்பிக்கையைப்பெருக்குவதுஎன்பதாகும்! தி.மு.க.வின்தனிமுத்திரை  அதன்தேர்தல்அறிக்கையே! தி.மு.க.வின்தனிமுத்திரைஅதன்தேர்தல்வாக்குறுதியே! சிலதேர்தல்களுக்குமுன்தி.மு.க.வின்தேர்தல்அறிக்கையேஇந்தியஅரசியலில்கதாநாயகனாகவேவர்ணிக்கப்பட்டதைமறந்துவிடமுடியாது! ‘சொன்னதைச்செய்வோம்; செய்வதையேசொல்வோம்' என்பதனைசெயலில்நாளும்காட்டிவரும்ஆட்சி, திராவிடர்ஆட்சியானநீதிக்கட்சிஆட்சியின்நீட்சியான…

Viduthalai

சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு

மதுரை, மார்ச் 21- தூத்துக்குடி யில் இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநாட்டுக்கு அனுமதிகோரி தாக்க லான மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்…

Viduthalai

மறைவு

விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் விடுதலை தி.ஆதவனின் மாமியாரும், மாவட்ட. மகளிரணி அமைப்பாளர் சாந்தி அவர்களின் தாயாருமான நெ.இராசம்மாள் (வயது 92) உடல் நலக் குறைவு காரணமாக 19.3.2023 ஞாயிறு இரவு 10 மணியளவில் இறுதி எய்தினார். செய்தி அறிந்து மாவட்ட…

Viduthalai

விடுதலை நாளிதழுக்கான சந்தா

விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை குமரி மாவட்டம் மேலராமன்புதூர் கிளைக் கழக அமைப்பாளர் பி.கென்னடி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.

Viduthalai

80 ஆண்டுகளுக்கு முன்…

அறிவியல் உலகின் இன்றைய புரட்சிகள் பலவற்றை மனித சமூகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு சிந்தித்த அறிவு ஆசான் தந்தை பெரியாரின் “இனி வரும் உலகம்” உரை, அறிஞர் அண்ணாவின் “திராவிட நாடு” ஏட்டில் 80 ஆண்டுகளுக்கு முன் (21.03.1943) கட்டுரை வடிவில்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 21.3.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:மக்கள் நல திட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் திறனை பாராட்டி தலையங்க செய்தி.தி இந்து:பாதுகாப்பு துறையில் ஒரே வேலைக்கு ஒரே ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான வழக்கில், ஒன்றிய அரசு சார்பில் சீலிட்ட உறையில்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (931)

கடவுள் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட மனிதர், கடவுள் நம்பிக்கைக்காரர்களில் ஒருவராவது உண்டா? ஒரு வஸ்து இருந்தால்தானே அது இன்னது என்று புரிந்து கொள்ள முடியும்? அது இல்லாததனாலேயே கடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஆளுக்கு ஒரு விதமாய்க் கடவுளைப் பற்றி உளறிக்…

Viduthalai

காரைக்குடி நகராட்சியில் ஓராண்டில் ரூ. 46 கோடியில் வளர்ச்சிப் பணிகள் நகர்மன்றத் தலைவர் உரையில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

காரைக்குடி, மார்ச் 21- காரைக்குடி நக ராட்சி மன்றக் கூட்டம் தலைவர் சே.முத்துத்துரை  தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத் தலைவர் நா.குணசேகரன் முன்னி லையில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் லெட்சு மணன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில் பேசிய…

Viduthalai