மறைவுற்ற மேனாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல்

சட்டமன்றம் இன்று (23.3.2023) காலை தொடங்கிய வுடன் மறைவுற்ற மேனாள் உறுப்பினர்கள் த.மாரிமுத்து, ப.தங்கவேலு, சி.நா.மீ.உபயதுல்லா, கு.சீனிவாசன் மற்றும் பிரபல பின்னணி பாடகி திருமதி வாணி ஜெயராம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மரியாதை செலுத்தும் வண்ணம் உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து…

Viduthalai

சட்டமன்றத்தில் இணையவழி சூதாட்டத் தடைச்சட்ட முன்வடிவு மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றம் : முதலமைச்சர் உரை

சென்னை, மார்ச் 23 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (23-3-2023), தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி விளையாட்டுக்களை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டமுன்வடிவு, 2022-அய், மறுஆய்வு செய்திடக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரைபேரவைத் தலைவர் அவர்களே!மிகவும்…

Viduthalai

அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பழகுநர் பயிற்சி சேர்க்கை

சென்னை, மார்ச் 23 அம்பத்தூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் 2023 ஆண்டிற்கான தொழிற் பழகுநர் பயிற்சிக்கான நேரடி சேர்க்கை முகாம் நடைபெற உள்ளதாக திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்து உள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் அரசினர்…

Viduthalai

உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை,மார்ச்23- ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் உலக தண்ணீர் தினமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவு…

Viduthalai

ரூ.50 கோடி அரசு சொத்தை அபகரித்த பா.ஜ.க. பிரமுகர் கைது

திருவண்ணாமலை, மார்ச் 23 திருவண் ணாமலை கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் அம்மணி அம்மன் மடம் ஆகிய வற்றை ஆக்கிரமித்து வைத் திருந்த பாஜக ஆன்மிக பிரிவை சார்ந்த சங்கர் கைது செய்யப் பட்டார் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அறநிலையத்துறைக்குச்…

Viduthalai

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் 28இல் பேரணி கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை, மார்ச் 23- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தந்தை பெரியார் பங்கெடுத்து வெற்றி கண்ட வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் வருகிற 30ஆம் தேதி தொடங்கி நடத்து வதென கேரள மாநில காங்கிரஸ்…

Viduthalai

உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி இதுதான்! 26 பேர் மட்டுமே எஸ்.சி., எஸ்.டி., நீதிபதிகள்

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தகவல்புதுடில்லி, மார்ச் 23 உயர்நீதிமன்றங் களில் நியமிக்கப்பட்டுள்ள 569 நீதிபதிகளில் 17 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.) 9 பேர் பழங்குடியினர் வகுப்பினைச் (எஸ்.டி.) சேர்ந்த வர்கள் என்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய சட்ட அமைச்…

Viduthalai

ரூ.2,000 கோடியில் விருதுநகரில் மாபெரும் ஜவுளிப் பூங்கா இரண்டு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

 சென்னை, மார்ச் 23- நாட்டின் முதலாவது ‘பி.எம்.மித்ரா’ மெகா ஜவுளிப் பூங்காவை விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமைப்பதற்கான தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள்…

Viduthalai

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் – 23.3.1931 நான் நாத்திகன் – ஏன்?

தோழர் கே. பகத்சிங் நம்முடைய முன்னோர்கள் ஏதோ உயர்ந்த வஸ்துவான சர்வசக்தியுள்ள கடவுள்மீது நம்பிக்கை வைத்துக் கொண்டிருந்தவர்களென்கிற காரணத் திற்காக, யாரேனும் ஒருவன் அந்த நம்பிக்கையின் உண்மையை மறுக்கத் துணிந்தால், அல்லது அந்த சர்வ சக்தி பொருந்திய வஸ்துவை மறுப்பதற்குத் திடங்கொண்டால், அவன்…

Viduthalai

சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் – எனது நினைப்பும்! – (4)

 சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (4)திருச்சியில் என்னைச் சந்தித்து வாழ்த்துக்கூறிய 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தியாளர் நண்பர் கோபால் அவர்கள் சொன்னது எனக்கு - மனதிற்கு மிகவும் தெம்பூட்டியாகவும், தயக்கமின்றிப் பணி  தொடர…

Viduthalai