டில்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் காவல்துறையினர் வழக்கு

புதுடில்லி, மார்ச் 24- தலைநகர் டில்லியின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. 'மோடியை அகற்றுங்கள், நாட்டை காத்திடுங்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய அந்த சுவரொட்டிகளால் டில்லியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சுவரொட் டிகளை காவல்துறையினர் அகற்றி…

Viduthalai

யார் சிறைக்கு போக வேண்டும், யார் செல்லக்கூடாது என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்?

பா.ஜ.க.வை சாடிய பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்பாட்னா, மார்ச் 24 "யார் சிறைக்குப் போக வேண்டும், யார் செல்லக் கூடாது என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்?" என்று பா.ஜ.க. தலைவர்களை பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ்…

Viduthalai

வேலைவாய்ப்பு விண்ணப்பப் பதிவு தொடக்கம்!

சென்னை, மார்ச் 24- தேசிய தேர்வு முகமை ஆனது இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் எனப்படும் Junior Assistant-cum-Typist (JAT)  பணியிடங்களை நிரப்புவதற்கான குறுகிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர் கள்…

Viduthalai

இந்துமத தத்துவம்

19.08.1928 - குடிஅரசிலிருந்து...திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளை களைச் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்று பள்ளிக்கூட அதிகாரிகள் மறுத்துவிட்டார்களாம். பொது ஜனங்கள் இதுபற்றி தேவஸ்தான அதிகாரியாகிய மகந்துவிடம் சொன் னதில்…

Viduthalai

பக்தி – ஒழுக்கம் – தந்தை பெரியார்

-24.11.1964, பச்சையப்பன் கல்லூரிப் பேருரையிலிருந்து....கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் - பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு…

Viduthalai

பிரார்த்தனை

தந்தை பெரியார் பகுத்தறிவு மலர் 1, இதழ் 9, 1935 -லிருந்து...பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக் கடவுளை…

Viduthalai

இடி விழுந்தது எனும் பொய்க்கதை

போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார். அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச் சந்தித்து…

Viduthalai

திங்கள் சந்தையில் பகுத்தறிவு பரப்புரை

திங்கள்சந்தை, மார்ச் 24- குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக திங்கள் சந்தையில் பேருந்து நிலையம் முன்பாக தந்தை பெரியாருடைய பகுத்தறிவு கருத்துக்கள் அடங்கிய துண்டறிக்கைகளை பொதுமக்க ளிடம் வழங்கி பகுத்தறிவு பரப் புரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.மாவட்ட   செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கினார். …

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பாக உலக சமூகப்பணி நாள்

வல்லம், மார்ச் 24- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல் கலைக்கழகம்) உலக  சமூகப்பணி நாளன்று தஞ்சையில் உ ள்ள ஓசானம்  முதியோர் இல்லத்தில் பெரியார் மணிய்மமை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித் துறை மாணவர்கள் சார்பாக "கூட்டு…

Viduthalai

விடுதலை நாளிதழுக்கு ஓராண்டு சந்தா

கோவை வடவள்ளியைச் சேர்ந்த பெரியார் பற்றாளர் பொறியாளர் கே.முருகன் ‌விடுதலை நாளிதழுக்கு ஓராண்டு சந்தா  ரூ.2000த்தை பெரியார் புத்தகம் நிலையம் & ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகப் பொறுப் பாளர் அ.மு.ராஜாவிடம் வழங்கிய தோடு இயக்கப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டார்.

Viduthalai