உடன்கட்டைக்கு புகழ்பாடுகிறார் பாஜக எம்.பி. – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

புதுடில்லி, பிப்.9 உடன்கட்டை ஏறும் நிகழ்வை பாஜக நாடாளுமன்ற உறுப் பினர் சந்திரபிரகாஷ் ஜோஷி புகழ் பாடுகிறார் என்று எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் மக்களவையில் குற்றம்சாட்டினர். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற தீர்மானத் தின் மீது ராஜஸ்தான் மாநிலம்…

Viduthalai

அதானி விவகாரம் : விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைத்திடுக! காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி,பிப்.9- ‘அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச் சாட்டு குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் 7.2.2023 அன்று மீண்டும் வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது.பங்குகளின் விலையை உயர்த் திக் காட்டுவதற்காக அதானி குழுமம் …

Viduthalai

சமூக ஊடகங்களிலிருந்து…

பெரியாரைப் பார்த்துக் குரைக்கும் சூத்திர உடன் பிறப்புக்கள், தேவநேயப் பாவாணரிடம் பாடம் படிக்கட்டும். பெரியார் பெயரைக் கெடுப்பார்தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் பார்வையில் தந்தை பெரியார்.பெரியார் ஒரு பெரியார். அவர் தொண்டு எழுத்து மாற்றமன்று .…

Viduthalai

பிரதமர் நிதியின் வெளிப்படைத் தன்மை?

பி.எம். கேர்ஸ் நிதியானது தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்குப் பொருந்தாது - காரணம் இது ஒன்றிய அரசு அல்லது இதர மாநில அரசுகளோடு அல்லது அரசின் நிதி அமைப்புகளோடு தொடர் பில்லாத தனியார் அமைப்பு என்று டில்லி உயர்நீதிமன்றத்தில் மோடி அரசு…

Viduthalai

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

 சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்தமிழர் தலைவர் பங்கேற்புசிங்கபெருமாள் கோவில்நாள்: 10.2.2023 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிஇடம்: காமராஜர் சிலை அருகில் தேசிய நெடுஞ்சாலை, சிங்கபெருமாள் கோவில், சிங்கை திமுக செயல் வீரர் மறைந்த சி.முனிராசு நினைவு மேடைதலைமை: ம.நரசிம்மன்…

Viduthalai

வாழ்க்கைக்கேற்ற அறிவுரை

நெருப்பைத் தொட்டால் கடவுள் தண்டிப்பார் என்பதைவிட, கை சுடும் தொடாதே என்று அனுபவ முறையில் நன்மை தீமைகளைக் கற்பிப்பதின் மூலம் சீக்கிரம் சுலபத்தில் கண்டிப்பாய் ஒழுக்கமான வாழ்க்கையை உண்டாக்க முடியாதா?'குடிஅரசு' 7.4.1929

Viduthalai

தனது சுற்றுப்பயணத்தைக் குறைத்துக்கொண்டு எனது வாழ்விணையர் படத்தைத் திறக்க இசைந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்

எனக்கு எல்லாமுமாக இருந்த எனது இணையர் என்னைவிட்டுப் பிரிந்தார்!கோவை கு.இராமகிருஷ்ணன் கண்ணீர் உரைகோவை, பிப்.9 தனது சுற்றுப்பயணத்தைக் குறைத்துக் கொண்டு எனது வாழ்விணையர் படத்தைத் திறக்க இசைந்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்; எனக்கு எல்லாமுமாக இருந்த எனது இணையர் என்னைவிட்டுப் பிரிந்தார்…

Viduthalai

‘சாயில் சைகாலஜி’ நினைவிருக்கிறதா? நினைவிருக்கிறதா?

1987 ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வு - அப்பொழுது சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் எம்.என்.சந்த்ருகர். உயர்நீதிமன்றத்தில் காலியாக இருந்த 4 இடங்களுக்கும் பார்ப்பனரையே நியமனம் செய்தார்; தமிழ்நாடு அரசு அதனை நிராகரித்தது.இதுகுறித்து அன்றைய சட்ட அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களிடம்…

Viduthalai

பெரியார் 1000 வினா-விடைப் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

மண்ணச்சநல்லூர், பிப். 9- பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் நடத்திய பெரியார் 1000 வினா-விடைப் போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சனவரி 4, 5, 6, மற்றும் 9 ஆகிய தேதிகளில் இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற 11ஆவது அகில இந்திய பாரா கைப்பந்து போட்டி நிறைவு விழா

வல்லம், பிப். 9- இந்திய பாரா கைப்பந்து சங்கம், தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலிபால் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைந்து அகில இந்திய அளவிலான…

Viduthalai