நன்கொடை

தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் எஸ்.ஆர்.வெங்கடேஷ் தாயார் ஆர்.கண்மணி அவர்களின் 12ஆம் நினைவு நாளை(28.3.2023)முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 300 நன்கொடை வழங்கினார்.

Viduthalai

நன்கொடை

ஈரோடு-முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நெடு நாள் "விடுதலை "நாளிதழ் வாசகர் ஈரோடு சி.கிருட்டிணசாமி (சி.டி.டி. பணி நிறைவு) அவர்களின் 85 ஆவது ஆண்டு பிறந்தநாளை (27.3.2023) முன்னிட்டு ஈரோட்டில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு முதல் தவணையாக ரூ.5000த்தை அமைப்புச் செயலாளர் ஈரோடு…

Viduthalai

மறைவு

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ பாடப்பிரிவில் (2006) மாணவராக பயின்று பின்பு விரிவுரையாளராக சிறப்பாக பணியாற்றி வந்த மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் எம்.வீரமணி இன்று (28.3.2023) அதிகாலை மரணமடைந்தார் என் பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Viduthalai

அஞ்சாநெஞ்சன் பற்றி காணொலியில் கலி.பூங்குன்றன்

அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமியின் நினைவு நாளான இன்று (28.3.2023) இரவு 8 மணிக்கு அவர் குறித்து அரும்பாக்கம் ‘அறிவுவழி' காணொலியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றுகிறார்.

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

 28.3.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:2002 குஜராத் கலவரத்தின் போது வன்முறை கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பில்கிஸ் பானு மற்றும் அவரது மூன்று வயது மகள் உள்ளிட்ட 14 பேர் கொல்லப்பட்ட  வழக்கில், தண்டனை வழங்கப்பட்டோர் அனைவரும் விடுதலை செய்யப்பட் டதை எதிர்த்து…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (938)

கடவுளுக்கு இலட்சணமோ, இலக்கணமோ, இலக்கியமோ, குறிப்போ ஏதாவதொன்று விளக்கமாய்ச் சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டிருந்தால், இவ்வளவு காலத்துக்குள்ளாகக் கடவுள் சங்கதியில் இரண்டில் ஒன்று - அதாவது உண்டு, இல்லை என்கின்ற ஏதாவது ஒரு முடிவுக்கு உலக மக்கள் வந்திருப்பார்களா? மாட்டார்களா?- தந்தை பெரியார், 'பெரியார்…

Viduthalai

விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர் சனாதனத்தை அம்பலப்படுத்தி உரை!

 ஆளுநர் அவர்களே! சூதாடும் பாரதக் கலாச்சாரத்திற்கு, தமிழ்நாடு இடம் தராது!அரசியல் சாசனத்தின் மீது பிரமாணம் எடுத்தவர்களே, காலில் போட்டு மிதிக்கலாமா?விழுப்புரம், மார்ச் 28- சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரைக் கூட்டங்களின் தொடர்ச்சியாக நேற்று (27.3.2023) விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில்…

Viduthalai

பழம் பெரும் கொள்கைத் தோழர் டாக்டர் சவுந்தரராஜன் அமெரிக்காவில் மறைந்தாரே!

பழம் பெரும் கொள்கைத் தோழர் டாக்டர் சவுந்தரராஜன் அமெரிக்காவில் மறைவெய்தியது (20.3.2023) அறிந்து மிகவும் துயருற்றோம்.திராவிட மாணவர் கழகத் தின் துவக்க காலத் தோழர்களில் ஒருவராகவும், பிறகு அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் எங்களது மூத்த தோழராகவும், பொருளாதார ஹானர்ஸ் பட்டதாரியாகி,…

Viduthalai

தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் பெருந்தொண்டர் வீ.கண்ணையன் அவர்களை புதுச்சேரி இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரிப்பு

திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன் அவர்களின் மூத்த சகோதரர், ஆசிரியர் அவர்களின் கல்லூரி கால நண்பர், பெரியார் பெருந்தொண்டர் வீ.கண்ணையன் அவர்களை புதுச்சேரி இல்லத்தில் உடல்நலம் விசாரித்தார் தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள். உடன்: மகள் தேன்மொழி, பத்மா, மருகன் இராமசாமி பேரக்…

Viduthalai

தலைமையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று சிறப்பு

உளுந்தூர்பேட்டையில் விழுப்புரம் மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் எஸ்.இ.ஆர்.திராவிடப் புகழ், கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிட மாணவர் கழக துணைத் தலைவர் மு.திராவிட சசி ஆகியோர் தலைமையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்று சிறப்பு செய்தனர்.

Viduthalai