இதோ பெரியாரில் பெரியார்!

பட்டுக்கோட்டைஅழகிரிசாமி13.12.1947ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரைநேற்றைய (28.3.2023) தொடர்ச்சி...நாசமாய் போகும் நம்பிக்கைக்கும் ஒரு எல்லை இல்லையா?இதைவிட்டு நம் புராணங்களுக்கு வருவோமானால், கடவுள் எத்தனை…

Viduthalai

உறுதியாக இருப்பார்களா?

 புதுடில்லி, மார்ச் 29 சமஸ்கிருதத்தை அலுவல் மொழி ஆக்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்தது.  நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, ''சமஸ்கிருதத்தை ஒன்றிய அரசின் தகவல் தொடர்பு மற்றும் அலுவல் மொழி ஆக்கும் திட்டம் உள்ளதா?'' என்று பா.ஜனதா…

Viduthalai

ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கு கருநாடக பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் கைது

பெங்களூரு, மார்ச் 29 லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கருநாடக பாஜக  சட்டமன்ற உறுப்பினர் விருப் பக்சப்பா கைது செய்யப்பட்டுள் ளார். விருப்பக்சப்பா முன் பிணை மனுவை கருநாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கைது செய் யப்பட்டார். லஞ்சம் வாங்கும்…

Viduthalai

ஏன் இந்த அச்சம்? ட்விட்டர் பக்கத்தில் ராகுல் கேள்வி

புதுடில்லி, மார்ச் 29 காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதில், ‘‘அதானி குழுமத்துக்கு எல்அய்சி, எஸ்பிஅய் வங்கி பணம் வழங்கப்படுகிறது. பொது மக்களின் ஓய்வூதிய பணம் கூட…

Viduthalai

அ.தி.மு.க. வழக்கு – தனி நீதிபதி ஆணையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு

சென்னை, மார்ச் 29- சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு தங்கள் தரப்புக்கு பின்னடைவு இல்லை என்றும் மேல் முறையீடு செய்வதாகவும் வைத்திலிங்கம் தெரிவித் துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த…

Viduthalai

100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிப்பதா? ஒன்றிய பாஜக அரசுக்கு இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை, மார்ச் 29- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்  செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:- ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை  திருத்தி…

Viduthalai

விண்ணப்பித்த 15 நாள்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

சென்னை, மார்ச் 29-  சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி(பாமக) பேசுகையில் 'மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவியை விரைந்து வழங்க அரசு ஆவண செய்யுமா?' என்றார்.இதற்கு பதில் அளித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

Viduthalai

அய்யப்பன் கிருபையோ கிருபை!

தரிசனம் முடிந்து திரும்பிய பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்து: 64 பேர் காயம்பத்தனம்திட்டா, மார்ச் 29- மயிலாடுதுறை மாவட் டத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஒரு பேருந்தில் சபரி மலைக்கு சென்றனர். 64 பெரியவர்கள்; 9 குழந்தைகள் பேருந்தில் இருந்தனர். அவர்கள்…

Viduthalai

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஈரோட்டில் இருந்து காங்கிரசார் வாகனப் பேரணி

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்ஈரோடு,  மார்ச் 29- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோட்டில் இருந்து வாகனப் பேரணியை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்து நடந்த போராட்டத்தின் நூற்றாண்டு விழா நினைவாக, ஈரோட்டுக்கும்,…

Viduthalai

வேளாண் திட்டங்களால் 80 லட்சம் குடும்பங்கள் பயன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை,மார்ச்29- தமிழ் நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பளவும், உணவு உற்பத்தியும் அதிகரித்துள்ளன. வேளாண் திட்டங்களால் 80 லட்சம் விவ சாய குடும்பங்கள் பயன்பெறு கின்றன என்று சட்டப் பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் முடிவடைந்ததை…

Viduthalai