கருநாடக மாநிலத்தில் மே.10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
புதுடில்லி, மார்ச் 30- கருநாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே.10இல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். கருநாடக சட்டப்பேரவை பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதற்குள் தேர்தல் நடைமுறைகளை…
தேசிய கல்விக் கொள்கை : 5-ஆம் வகுப்பு வரை 22 இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்களாம்
அகமதாபாத், மார்ச் 30- தேசிய கல்விக் கொள்கை (என்இபி) 2020-இல் தாய் மொழிகளுக்குச் சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்படுவதையடுத்து, 5-ஆம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடக் குறிப்புகள், 22 இந்திய மொழிகளில் வழங்கப்படும் என ஒன்றிய கல்வித் துறை அமைச்…
தயிர் என்பதற்கு பதில் தஹி என்று ஹிந்தியில் கூறுவதா?
எங்கள் தாய்மொழியை தள்ளி வைக்கச் சொல்லுவதா? தொலைந்து விடுவீர்கள்!முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை!சென்னை, மார்ச் 30 குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண் டாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.தயிர் பாக்கெட்களின் மீது தஹி என்ற…
தமிழ்நாட்டில் 75,321 வெளி மாநிலத் தொழிலாளர்கள் பதிவு: அரசு தகவல்
சென்னை, மார்ச் 30 தமிழ்நாட்டில் 75 ஆயிரம் வெளி மாநிலத் தொழிலாலர்கள் பதிவு செய்து உள்ளதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடைபெறுவதாக சில நாட்களுக்கு முன்பு வதந்தி பரப்பப் பட்டது. இதையடுத்து பீகார், ஜார்கண்ட்…
ராகுல் எம்.பி. பதவி பறிப்பு ஏப்ரல் முழுவதும் தொடர் போராட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிவிப்பு
சென்னை,மார்ச்30- ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் முழு வதும் தொடர் போராட்டங்கள் நடத்தப் படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சென்னை சத்திய மூர்த்திபவனில் நேற்று (29.3.2023) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…
போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயது இனி 58
சென்னை,மார்ச்30- சட்டப்பேரவையில் போக்குவரத்துதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (29.3.2023) நடந்தது. விவாதத்தின் நிறைவில், துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது: சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பலர், பல மணி…
அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நினைவு நாளில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்போம்!
ராமன் தோலை, பெரியார் உரித்ததால்தான் தமிழ்நாட்டில் அவர்களால் வாலாட்ட முடியவில்லை!பெண்ணாடம், ஆண்டிமடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சியுரை!பெண்ணாடம், மார்ச் 29 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம் ஆகியவை பற்றி தமிழ் நாடு தழுவிய அளவில் நடைபெற்று…
தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
தஞ்சாவூர், மார்ச் 29- தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட்டு நாட்டு நலனை மேம்படுத்த முன்வர வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கி மேனாள் தொழிற்சங்க தலைவர் களின் கூட்டமைப்பு (AFCCOM) வலி யுறுத்தியுள்ளது.26.3.2023 அன்று தஞ்சாவூர்…
அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவிடத்தில் கழகப்பொறுப்பாளர்கள் வீரவணக்கம்
தஞ்சை மாநகர திராவிடர் கழ கத்தின் சார்பில் பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர் களின் நினைவு நாளான 28.3.2023 அன்று அவரது நினைவிடத்திற்கு சென்று தஞ்சை மாவட்ட திரா விடர் கழகத்தின் தலைவர் சி.அமர் சிங் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில்…
சென்னை குரோம்பேட்டை திருக்குறள் பேரவை விழா
குரோம்பேட்டை, மார்ச் 29- சென்னை குரோம்பேட்டை திருக்குறள் பேரவை சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 26.3.2023 அன்று மாலை 5 மணியளவில் 1330 திருக்குறள் பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா…
