“பெரியாரைப் பின்பற்ற பொருத்தமான தருணம்!”
திருவாங்கூர் பார்ப்பனீயத்தின் வருணாசிரம ஜாதீய - தீண்டாமை என்னும் கொடிய நாகப் பாம்பு எங்கெங்கும் படமெடுத்து ஆடிய ஒரு சமஸ்தானம்.மன்னராட்சி தான் அங்கே! தீண்டாமை, பாராமை, நெருங்காமை என்னும் கொடிய தொற்று நோய்ப் படர்ந்த பூமி அது.ஈழவச் சமுதாயத்தைச் சேர்ந்த மாதவன்…
நாத்திகம் தோன்றக் காரணம்
எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது.('குடிஅரசு' 21-5- 1949)
கடவுளும் மதமும் 16.04.1949 – குடிஅரசிலிருந்து…
குறிப்பு: (மெட்டிரியலிஸம் (உலோகாயதம்) என்ற தலைப்பில் பெரியார் அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் பல இடங்களில் பேசியதும், எழுதியதும் ஆன தொகுப்பு)ஏனெனில் இப்போதுகூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும், நினைப்பும் ஏற்படுகின்றதே தவிர தானாக ஏற்படுவதில்லை.…
ஈரோடு முதல் கடலூர் வரை சமூக நீதி பாதுகாப்பு -திராவிட மாடல் பரப்புரை பயண பொதுக்கூட்டங்கள்!
30 நாள் பயணம் 57 பொதுக் கூட்டங்கள். 90 வயது இளைஞராக சுற்றிச் சுழன்று வந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக பெரியார் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து வரும் நமது தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காரைக்காலுக்கு வருகை தந்தார்.காரைக்கால்…
கடவுள் 28.10.1944 – குடிஅரசிலிருந்து…
பணக்காரனுக்குப் பணம் கடவுள் கொடுத்தார்; ஏழைக்குத் தரித்திரம் கடவுள் கொடுத்தார். அப்படி இருக்க இது இரண்டையும் சமமாக்க வேண்டும் என்று சொல்லுகிறவன் நாஸ்திகனாகத்தானே இருக்க முடியும்? அல்லது அவன் நாஸ்திகனாக இருந்தால்தானே கடவுள் செயலுக்கு விரோதமாக சமமாக்க முடியும்? ஆதலால் மக்களை…
‘‘தந்தை பெரியாரை உங்களுக்குத் தெரியுமா?” உச்சநீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்வி!
வாயடைத்து உட்கார்ந்த ஒன்றிய அரசு வழக்குரைஞர்புதுடில்லி, மார்ச் 31 ”தந்தை பெரியாரைப்பற்றி உங்களுக் குத் தெரியுமா?'' என்று கேட்டு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒன்றிய அரசு வழக்குரைஞரைத் திணற அடித்தார்."முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது…
வித்தியாசங்களின் வேர் 10.01.1948 – குடிஅரசிலிருந்து…
சிலர் சொல்லுவது போல் கீழேயிருந்து இவ்வித்தியாசங்களைப் போக்கிக் கொண்டு போகவேண்டும் என்பது ஒரு காலத்திலும் முடியும்படியான காரியமல்ல. அதற்கு ஆதாரமானதாகிய வேரிலிருந்து பறித்து வெட்டியிருந்தால்தான் மறுபடி முளைக்காமலிருக்கும். அப்படிக்கில்லாமல் அதிலிருந்து முளைத்த கிளைகளை மாத்திரம் வெட்டினால், மறுபடியும் அது நன்றாய்த் துளிர்த்து…
குடந்தை, திருமருகல், காரைக்கால் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தமிழர் தலைவரிடம் சந்தா, நன்கொடைகள் வழங்கினர் (29.3.2023)
திருநாகேஸ்வரம் நகரத்தலைவர் சட்ட எரிப்புவீரர் மொட்டையனுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் திருநாகேஸ் வரம் எம்.என்.கணேசன் - கலைச்செல்வி ஆகியோரின் 36ஆவது மணநாளையொட்டி தழிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து…
‘தினமலர்’ கூறுகிறது
டில்லி பி.ஜே.பி. மேலிடம் - 2024 தேர்தலை மய்யப்படுத்தி தமிழ்நாட்டில் மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் குறித்து தமிழ்நாடு பி.ஜே.பி. மேலிடத்திடம் தெரிவித்து வருகிறது.இந்த இரகசிய திட்டங்கள் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தெரிய வருவது எப்படி?தமிழ்நாடு பி.ஜே.பி.யினர் இரகசியங்களை தி.மு.க.விடத்திலும், அ.தி.மு.க.விடத்திலும் கசிய விடுவதாக ‘தினமலர்'…
தந்தை பெரியார் கருத்துகளை மீண்டும் பின்பற்ற பொருத்தமான தருணம்
ராகுல் காந்தி கருத்து‘‘வைக்கம் நூற்றாண்டு விழா, காந்தி, பெரியார், சிறீநாராயண குரு கருத்துகளை மீண்டும் பின்பற்ற பொருத்தமான தருணம்'' என வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை ஒட்டி காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி டிவீட் செய்துள்ளார். ‘‘பாகுபாட்டுக்கு எதிராகப் போராடி, சமத்துவம்,…
