மக்கள் கடல் பொங்கிய மகத்தான மாநாடு தமிழர் தலைவரின் 40 நாள் பரப்புரை நிறைவு விழா கடலூரில்!
வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாடுகிற நேரத்தில், இன்னும் இரட்டைக் குவளைகளா?ஜாதி ஒழிப்புக்கு சாகத் தயார்! தமிழர் தலைவர் சங்கநாதம்!கடலூர், ஏப்.1 சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழாவில், தமிழர் தலைவர் ஜாதியை ஒழிக்க முன்வருமாறு…
சட்டக் கல்வியோடு, சமூகக் கல்வியையும் அறிந்துகொள்ள தந்தை பெரியாரைப் படியுங்கள்!
கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புப் பயிலரங்கத்தில் துணைத் தலைவர் வழிகாட்டும் உரை!சென்னை, ஏப். 1- சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்புப் பயிலரங்கத்தில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வழிகாட்டுதல் உரையாற்றி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்…
சாமியும் சுயராஜ்யமும் பார்ப்பனர் நன்மைக்கே!
25.01.1947 - குடிஅரசிலிருந்து.... (20.01.1947 அன்று ஈரோட்டிற்குப் பதினேழு கல் தொலைவில் உள்ள காஞ்சிக் கோவில் என்னும் ஊரில் பி.சண்முகவேலாயுதம் தலைமையில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)இன்று நாங்கள் செய்துவரும் இந்தத் திராவிடர் கழகப் பிரசாரத்துக்குப் பார்ப்பனர்கள் எதிரிகள்; காங்கிரஸ்காரர்கள் எதிரிகள்; கம்யூனிஸ்டுகள் எதிரிகள்;…
இரண்டு பணிகள்!
20.03.1948 - குடிஅரசிலிருந்து... பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப் பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின் முதல் பணி. திராவிடர்களின் இழி தன்மையைச் சூத்திரத்தன்மையைப் போக்குவதுதான் அதனுடைய இரண்டாவது முக்கிய பணியாகும்.- பெரியார்
கடவுள் ஏன்?
28.02.1948 - குடிஅரசிலிருந்து... மனிதனை யோக்கியனாக நடத்த முடியாத கடவுளும், வேத புராணங்களும், நமக்கேன்? காசு வாங்கிக் கொண்டு மன்னிப்புக் கொடுத்துவிட்டு மேலும், மேலும் நம்மை அக்கிரமம் செய்யத் தூண்டும் கடவுள் ஏன் நமக்கிருக்க வேண்டும்?இன்றைய கடவுள் ஓர் ஒத்தைக் காசுக்குக்கூடப் பிரயோஜனம்…
“அரிஜனங்களுக்கு” ஆலயப் பிரவேசம்! அய்யமார் வயிற்றில் அன்னப் பிரவேசம்!
18.01.1947 - குடிஅரசிலிருந்து.... திருவாங்கூர் மகாராஜாவுக்குப் பகிரங்கக் கடிதம்:அரிஜனங்களுக்குப் பத்மநாபர் கோவிலைத் திறந்து விட்டதால் அசோக மகாராஜாவுக்குச் சமமானவர் என்று உலகம் முழுவதும் விளம்பரம் பெற்றுக் கொண்ட திருவாங்கூர் மகாராஜாவே, ஓர் விண்ணப்பம்.சகல விஷயத்திலும் பரம ஏழைகளாகிய அரிஜனங்களுக்கு வெறும் கோயிலை மாத்திரம்…
தருமபுரி மண்டல மகளிரணி செயலாளர் மத்தூர் மு.இந்திரா காந்தியின் தாயார் மறைவு: கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
தருமபுரி, ஏப். 1-தருமபுரி மண்டல மகளிரணி செயலாளரும், தலைமையாசிரியருமான மு.இந் திரா காந்தி தாயாரும், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணனின் அவர்களின் மாமியாருமான திருமதி மு.சுப்பம் மாள் 29.-3.-2023 அன்று மாலை திருவண்ணாமலை மாவட் டம். செங்கம்…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவிற்கு சென்ற முதலமைச்சருக்கு வரவேற்பு
கேரள மாநிலம், வைக்கத்தில் நடைபெறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கேரளாவிற்குச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (1.4.2023) கொச்சின் விமான நிலையத்தில் கேரள மாநில தொழில் துறை அமைச்சர் பி.ராஜீவி மற்றும் கொச்சின் மாவட்ட…
ஜெகதாப்பட்டினம் மீனவர் நல பாதுகாப்பு மாநாடு: அமைச்சருடன் கழகப் பொறுப்பாளர்கள்
அறந்தாங்கி மாவட்ட தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞர் அணி செயலாளர் க.வீரையா, அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராசா, அறந்தாங்கி நகர அமைப் பாளர் ஆ.வேல்சாமி, பெரியார் பிஞ்சு மா.வீ.செம்மகிழன் ஆகியோர் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களை…
9ஆவது கட்ட அகழாய்வு கீழடியில் தொடங்கும்: தொல்லியல்துறை
கீழடி, ஏப். 1- கீழடியில் ஏப்ரல் முதல் வாரத்தில் 9ஆவது கட்ட அகழாய்வு தொடங்கும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. 8ஆம் கட்ட அகழாய்வில் தோண்டப் பட்ட குழிகளில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கிடைத்தன. தொல்லியல் துறை ஆணையர்…
