தீண்டாமை – தந்தை பெரியார்
கனவான்களே!தீண்டாமை என்பதைப்பற்றி நான் ஏதாவது சொல்ல வேண்டும் என்பதாக நீங்கள் யாரும் எதிர்பார்க்கமாட்டீர்கள் என்றே கருதுகின்றேன். மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கைகள்…
2024 மக்களவைத் தேர்தல் : சமூகநீதிக்கான சனாதனத்துக்கு எதிரான சமர்க்களம் என்பதை மறவாதீர்!
👉அண்ணா நினைவு நாள் தொடங்கி 30 நாள் தொடர் பயணம் - 👉ஒத்துழைத்த கழகத் தோழர்கள், பொது மக்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!!👉பயணத்துக்கு வாழ்த்துக் கூறிய முதலமைச்சருக்கு நன்றி!!!2024 மக்களவைத் தேர்தல் : சமூகநீதிக்கான சனாதனத்துக்கு எதிரான சமர்க்களம் என்பதை மறவாதீர்!மேலும் உழைப்போம்…
ஈரோடு முதல் கடலூர் முடிய [பிப். 3 முதல் மார்ச் 31 – 2023 வரை] சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணக் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள்
1. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிபயண ஒருங்கிணைப்பாளர்கள்: 2. கழகப் பொதுச் செயலாளர் - வீ.அன்புராஜ், 3. கழகப் பொதுச் செயலாளர் - இரா.ஜெயக்குமார், 4. மாநில அமைப்பாளர் - இரா.குணசேகரன், 5. பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் - பேராசிரியர்…
ஜெர்மனி நாட்டு உயர்கல்வி, ஆராய்ச்சி மாணவர்களுக்கு திராவிடர் இயக்கம் பற்றி பாடமெடுத்தார் ஆசிரியர் – வீ.குமரேசன்
புரட்சி மாவீரன் நாத்திகன் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள் மார்ச் 23. அந்த புரட்சியாளர்கள் தூக்கிலிடப்பட்டு 92ஆம் ஆண்டு (23.3.2023) நாளினைப் போற்றி அந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற வகையில் பகத்சிங் உருவப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
நன்கொடை
கீழ வாளாடி கிராமத்தைச் சேர்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் சட்ட எரிப்பு வீரர் பெ.சங்கப்பிள்ளை அவர்களின் மகன். ச.வீரமணி. வீ.வசந்தகுமாரி இவர்களின் பேரனும் திருச்சி மண்டல இளைஞர் அணித் தலைவர் வீ.அன்புராஜா-மு.செல்வி ஆகியோ ரின் மகனுமான செ.அ.அவனிகோ இளந்திரையன்.…
கழகக் களத்தில்…!
3.4.2023 திங்கள்கிழமைபுதுமை இலக்கியத் தென்றல்சென்னை: மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை "இராவண காவியம்" தொடர்பொழிவு தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) சிறப்புரை: புலவர் வெற்றியழகன்.6.4.2023 வியாழக்கிழமைபெரியார் நூலக வாசகர் வட்டம்சென்னை: மாலை 6.30 மணி இடம்:…
மக்கள் முதலமைச்சரின் மனிதநேயத் திருநாள்- பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிவார்ந்த கேள்வி!
மனிதநேயம் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய அடிப்படைத் தத்துவம்!மகளிர் நலம் பயக்கும் மனிதநேயமிக்க திராவிட மாடல் ஆட்சிபோன்று இந்தியாவில் தேடிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியுமா?சென்னை, ஏப்.2 மனிதநேயம் என்பதுதான் சுயமரியாதை இயக்கத்தினுடைய அடிப்படைத் தத்துவம்! சம வாய்ப்பு - சம உரிமை - சமத்துவம்…
இதன் பின்னணியின் பல்லைப் பிடுங்க வேண்டாமா?
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரின் பற்களைப் பிடுங்கிய குற்றத்தில் ஏ.எஸ்.பி. தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார்.இந்நிலையில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஓடக்கரை துலுக்கப்பட்டி கிராமத்தில் பல்லைப் பிடுங்கிய ஏ.எஸ்.பி.க்கு ஆதரவாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இங் குள்ள முப்பிடாதி அம்மன்…
வெட்கக் கேடு!
சாராயக் கடையில் ஜாதி டம்ளர் வித்தியாசம் இல்லை. தேநீர்க் கடையில் இரட்டை டம்ளர் ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் எழுப்பிய கேள்விக்கு ‘தமிழ் இந்து' ஏடு இப்படி கார்ட்டூன் போடுகிறது.இதன் நோக்கம் என்ன? சாராயக் கடையிலும் இரண்டு டம்ளர்கள் வேண்டும்…
வைக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முழக்கம்!
வைக்கம் மண்ணில் நிற்பதைப் பெருமையாகக் கருதுகிறோம்!கேரளாவும் - தமிழ்நாடும் இணைந்து வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது சிறப்பானது!74 நாள்கள் சிறை; 67 நாள்கள் போராட்டம் என்ற சிறப்புக்குரியவர் தந்தை பெரியார்!தமிழ்நாடு, இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத் தலைவர் தந்தை பெரியார்!சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம்,…
