நிலக்கரி நிறுவனத்தில் 330 பணியிடங்கள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் சென்ட்ரல் கோல்டு பீல்டுஸ் நிறுவனத்தில் (சி.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : மைனிங் சிர்தார் 77, எலக்ட்ரீசியன் டெக்னீசியன் 126, துணை சர்வேயர் 20, அசிஸ்டென்ட் போர்மென் (எலக்ட்ரிக்கல்) 107 என மொத்தம் 330 இடங்கள்…
பிளஸ் 2 முடித்தவருக்கு ராணுவத்தில் பணி
ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல் படும் சென்னையில் உள்ள 'தக்சின் பாரத்' பிரிவு தலைமையகத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : லோயர் டிவிஷன் கிளார்க் 1, குக் 2, எம்.டி.எஸ்., (மெசெஞ்சர் 7, கார்டனர் 2) என மொத்தம்…
கோவை மாவட்ட கழக சார்பில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சி பட்டறை!
நாள்: 16.4.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்: கருப்புச் சட்டை மாணிக்கம் (பெரியார் தோட்டம்) தொண்டாமுத்தூர், கோவை முன்பதிவு அவசியம் நுழைவுக் கட்டணம் ரூ.50 தொடர்புக்கு: தி.க.செந்தில்நாதன் (மாவட்ட தலைவர்) - 93457 87494புலியகுளம் க.வீரமணி (மாவட்ட செயலாளர்) - 98422 27235வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாநில…
இது ஒரு தினமலர் செய்தி!
‘வாரிசுகளை வளர்ப்பதா?’ 'பா.ஜ.,வில் வாரிசுகளுக்கு இடமில்லை என, அந்த கட்சியின் மேலிட தலைவர்கள் கூறினாலும், மெல்ல மெல்ல வாரிசுகள் அங்கு தலைதூக்கி வருகின்றனர்...' என குமுறுகின்றனர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்.பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசில், வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்,…
அண்ணா பல்கலையில் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு
சென்னையில் உள்ள அண்ணா பல்கலையில் தற்காலிக காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளி யாகியுள்ளது.காலியிடம் : கிரீன் பெல்லோஸ் 40, புரோகிராம் லீட் 1, ரிசர்ச் அசோசியேட் 4 என மொத்தம் 45 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப் பெண்ணுடன்…
கலாசேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மூன்று பேராசிரியர்களுக்கு தடை
சென்னை, ஏப். 5- கலாசேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் புகாருக்கு உள்ளான 3 பேராசிரியர் களை கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என கல்லூரி இயக்குநருக்கு மாநில மகளிர் ஆணைய தலைவி உத்தரவிட்டு உள்ளார்.சென்னை திருவான்மியூரில் கலாசேத்ரா அறக்கட்டளையின்…
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை பறக்கும் சாலைப் பணி டெண்டர் இறுதி செய்யப்படுகிறது
சென்னை, ஏப். 5- துறைமுகம் -மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு ஏற்கெனவே அமைக்கப்பட்ட பழைய தூண்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள் ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயலுக்கு புதிய உயர்மட்ட சாலை அமைக்க கடந்த திமுக ஆட்சிக்…
கலாசேத்ரா மாணவிகள் பிரச்சினை – மகளிர் ஆணையம் அறிக்கை தாக்கல்
சென்னை, ஏப். 5- சென்னை திருவான்மியூரில் உள்ள கலா சேத்ரா அறக்கட்டளையின் கீழ் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் கற்றுத் தரப்படுகின்றன. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி களுக்கு பாலியல்…
வரலாற்றில் இன்று
பாபு ஜெகஜீவன்ராம் பிறந்தநாள் ( ஏப்ரல் -5)வழக்குரைஞர் சு.குமாரதேவன்இந்திய விடுதலை மற்றும் சமுக நீதி வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர் "பாபுஜி "என்று ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பாபுஜெகஜீவன்ராம் ஆவார்.இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் வரிசையில் பீகார் மாநிலம்…
பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ பிரச்சாரம்!
சென்னை, ஏப். 5- உலக பெருங் குடல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான மார்ச் 2023-இல் அது தொடர்பாக, 'தடுக்கக்கூடியது, சிகிச்சையளிக்கக்கூடியது மற்றும் வெல்லக் கூடியது' என்ற தலைப் பில் மூன்று முக்கிய கவனம் செலுத்தக்கூடிய பகுதிகளில் மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்ச்…
