நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் சிறு கனூர் பெரியார் உலகத்திற்கு ஏப்ரல் 2023 மாதத்திற்கான ரூபாய் 1000 வழங்கியுள்ளார்.

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தவர்கள்

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ( 05.04.2023, பெரியார் திடல் ).பொருளாதாரப் பேராசிரியரும், தமிழ்நாடு அரசின் திட்டக்குழு மேனாள் துணைத் தலைவருமான மு. நாகநாதன்,…

Viduthalai

இந்த ஆண்டு இறுதியில் நிலவில் 4ஜி சேவை

இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவில் 4 ஜி சேவையைத் தொடங்க உள்ளதாகவும் விரைவில் விண் வெளி மற்றும் நிலவில் குடியேற இருக்கும் மக்களுக்கான முதல் வச்திகளை துவங்கும் முகமாக இந்த சேவை அமையும் என்று நாசா கூறியுள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்தாலும்…

Viduthalai

பிளாஸ்டிக் பைகளை டைல்ஸ் வில்லைகளாக மாற்றும் எகிப்திய நிறுவனம்

எகிப்திலுள்ள ஒரு நிறுவனம் 5 பில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகளை சிமெண்டை விடத் திடமான டைல்ஸ்களாக மாற்ற இலக்கு வைத்துள்ளது. அதன் இலக்கு 2 தான். ஒன்று, மத்திய தரைக் கடலில்(Mediterranean Sea) டன் கணக்கில் கழிவுகள் சேர்வதைத் தடுப்பது. மற்றொன்று…

Viduthalai

வாயில்லா ஜீவன் என்று கூறவேண்டாம் தாவரங்களும் உரையாடுகின்றன, அவற்றிற்கும் பேசும் திறன் உண்டு – டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வு

புயல் வந்தாலும், தீ பரவினாலும், பசித்தாலும் குரல் எழுப்பமுடியாமல் இருப்பது செடிகள் என்று எண்ண லாம்.ஆனால் தாவரங்களும் தங்களின் ஒவ்வொரு உணர்வுகளை வெளிப்படுத்த வேறுபாடான ஓசை களை எழுப்புகிறது என்று ஆய் வொன்றில் தெரியவந்துள்ளது. ஆனால். மிகவும் அதிகமான அதிர்வெண் கொண்ட …

Viduthalai

பன்னாட்டளவில் ஆறில் ஒருவரை பாதிக்கும் மலட்டுத்தன்மை

உலக சுகாதார அமைப்பு ஆய்வறிக்கைபுதுடில்லி, ஏப். 6 பன்னாட்டு அளவில் ஆறில் ஒருவரை மலட் டுத்தன்மை பாதித்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் ஆய் வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.இயல்பான பாலுறவுக்குப் பின் 12 மாதங்களோ அதற்கு மேல் வரையோ கரு உருவாகாமல்…

Viduthalai

மேற்கு வங்க வன்முறையின் பின்னணியில் பா.ஜ.க. மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா, ஏப்.6 மேற்கு வங்கத் தில் ராம நவமி ஊர்வலங்களின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் பாஜக இருப்பதாக மாநில முதலமைச்சர் மம்தா  குற்றஞ்சாட்டி யுள்ளார். மேற்கு வங்க கவுளரா, ஹூக்ளி உள்ளிட்ட மாவட்டங்களில், அண்மையில் ராம நவமி கொண்…

Viduthalai

சூரியனில் 2ஆவது ராட்சதத் துளை பூமியை விட 30 மடங்கு பெரியது

சூரியனில் 2ஆவது ராட்சதத் துளை பூமியை விட 30 மடங்கு பெரியது நமது பால்வெளி அண்டத்தில் உள்ள பிரமாண்ட நட்சத்திரமான சூரியனில் சமீப ஆண்டுகளாகவே பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது.அந்த வகையில் சூரியனின் மேற்பரப்பில் ராட்சத 'துளை' ஒன்று தோன்றியுள்ளது. இந்தத்…

Viduthalai

பசுமாட்டின் பெயரால் மனிதப் படுகொலை பா.ஜ.க. ஆளும் கருநாடகாவில் தொடரும் ஹிந்துத்துவா வன்முறை

பெங்களூரு, ஏப். 6 - கருநாடகத் தில், முஸ்லிம் இளைஞர் இத்ரீஸ் பாஷா, பசு குண்டர் களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.பசு குண்டர்களால், முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப் படும் நிகழ்வுகள் கருநாடகத் தில் வழக்கமானதாகி விட்டது.…

Viduthalai

தேர்தல் ஆதாயத்துக்காக, முஸ்லிம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை கருநாடக மாநில பா.ஜ.க. அரசு ரத்து செய்துள்ளது

நாட்டின்  வளர்ச்சியின் பயன்கள் இட ஒதுக்கீடு  வழியில் தங்களுக்கும்  வழங்கப்பட  வேண்டும்  என்று ஒரு பிரிவு மக்கள்  கோரும்போது, இதர பிரிவு மக்களது நலன்கள் பாதிக்காதபடி அந்த  கோரிக்கையைக் கையாள்வது என்பதே ஓர் அரசாட்சி நுணுக்கக்  கலையாகும். என்றாலும் கருநாடகத்தைப் போன்ற …

Viduthalai