தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு
மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். (பெண்ணாடம்)
நன்கொடை
பட்டீஸ்வரம் சுயமரியாதைச் சுடரொளி க.அய்யாசாமி அவர்களின் மருமகளும், அ.இராவணன் (தீயணைப்புத்துறை அலுவலர் ஓய்வு) அவர்களின் துணைவியா ரும், இரா.அன்பழகனின் தாயாருமாகிய இரா.கலைவாணியின் (வணிக வரித்துறை கண்காணிப்பாளர் ஓய்வு) மூன்றாம் ஆண்டு (7.4.2023) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாக…
தெற்கு நத்தம் கலந்துரையாடலில் தீர்மானம்
தஞ்சாவூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் பங்கேற்க முடிவுதெற்குநத்தம், ஏப். 7- உரத்தநாடு ஒன்றியம், தெற்கு நத்தம், நெல்லுப்பட்டு, கிளைக் கழகங்களின் கலந்துரையாடல் கூட் டம் 6.4.2023 வியாழன் இரவு 8 மணி யளவில் தெற்கு நத்தம்…

கழக மாநில பொதுக்குழுவை சிறப்பாக நடத்த ஈரோடு மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஈரோடு, ஏப். 7- ஈரோடு மாவட்ட கழக செயல்வீரர்கள் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் மன்றத்தில் 25.3.2023 அன்று மாலை 5 மணிக்கு மாவட் டத் தலைவர் கு.சிற்றரசு, தலை மையில் நடந்தது. மண்டலத் தலை வர் இரா.நற் குணன், மாவட்டச் செயலாளர்…

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம்
வல்லம், ஏப். 7- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் துறை சார்பாக 31.3.2023 அன்று தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் பதிவா ளர் முனைவர் பூ.கு.சிறீவித்யா தலைமையேற்க, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புல முதன் மையர்…

தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு
ஏப்ரல் 14 அன்று ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலிகு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட துணைத்தலைவர் சாதிக்அலி ஆகியோருக்கு கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அழைப்பிதழ்களை…