மீனவர் நல பாதுகாப்பு மாநாடு களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்
ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்புவிடுத்து ஆவுடையார்கோவில் ஒன்றியப் பெருந்தலைவர் செல்வி கா.உமாதேவிக்கு பயனாடை அணிவித்து மாநாட்டு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞரணி…
பிரதமருக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கைது
சென்னை, ஏப். 9- ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதையொட்டி, நேற்று (8.4.2023) தமிழ்நாடு வந்த பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற…
தந்தை பெரியாரின் மனித உரிமைப் போர்-வைக்கம் போராட்ட 100ஆவது ஆண்டு விழா
கிளைகள்தோறும் தெருமுனைக் கூட்டங்கள்,மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்பு உரத்தநாடு கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்உரத்தநாடு, ஏப். 9- உரத்தநாடு ஒன்றியம், உரத்தநாடு நகரம், கண்ணந்தங்குடி கீழையூர், கண்ணந்தங்குடி மேலையூர், ஊராட்சி திராவிடர் கழக கிளைக் கழகங்ளின் கலந்துரையாடல் கூட்டம் 4.4.-2023…
ஆளுநர்கள் ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்
புதுடில்லி, ஏப்.9 மசோதாவை ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தால், அதை நிராகரித்ததாகவே அர்த்தம் என்று தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என்.ரவி கூறியிருந்தார். அதற்கு தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலை வரும், மேனாள் ஒன்றிய நிதியமைச்சரு மான ப.சிதம்பரம்,…
பாலாபிஷேகமாம்! வெட்கக் கேடு!
பழனி முருகனுக்கு பாலாபிஷேகம் - சாமி மலை முருகனுக்குப் பாலாபிஷேகம் - பெண்கள் பால்குடம் சுமந்து சென்று சாமிக்குப் பாலாபிஷேகம் - என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.பச்சிளங் குழந்தைகள் பாலுக்கு அழுகை யில் குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகம் ஒரு கேடா…
தோழர்கள் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் முடிந்த பிறகு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர்
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சென்னை மண்டல பொறுப்பாளர் இரா. சிவசாமி, மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், சோழவரம் சக்கரவர்த்தி, சண்முகப்பிரியன், இ. தமிழ்மணி, துரை, ரவீந்திரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி உள்ளிட்ட தோழர்கள்…
ஜனநாயகமும், சமூகநீதியும், வாய்மையுமே இறுதியில் வெற்றி முரசு கொட்டும்! ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரை.வைகோ உரை
75 ஆண்டு காலம் கொள்கையில் சமரசமின்றி அயராது பாடுபடும் தலைவர் அய்யா வீரமணி!ஒன்றிய ஆட்சி பாசிசத்தை நோக்கி செல்லுகிறது - பாசிசம் வென்றதாக வரலாறு இல்லை!!கடலூர், ஏப்.9- 75 ஆண்டு காலம் கொள்கையில் சமரசமின்றி அயராது பாடுபடும் தலைவர் அய்யா வீரமணி!…
ஏப்ரல் 14, ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு
நாள்: 14.4.2023 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிஇடம்: செல்லனேந்தல், ஜெகதாப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டம்.வரவேற்புரை:ச. குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)முன்னிலை:இரா. ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு. சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), த.சீ. இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்),பெ. இராவணன்…
நூறாவது வயதில் மறைந்த வை.சாவித்திரி அம்மையார், மறைந்த வழக்குரைஞர் த. முத்தப்பா ஆகியோரின் படத்திறப்பு
நூறாவது வயதில் மறைந்த வை.சாவித்திரி அம்மையார், மறைந்த வழக்குரைஞர் த. முத்தப்பா ஆகியோரின் படங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: மல்லிகா, (அறிவுக்கண்ணு) மு.அலெக்ஸ், மு. ஜான்சி, செ. மனோகரன், வெ. கோவிந்தராசன், வை.…
சுயமரியாதைச் சுடரொளிகள் நாகூர் நாத்திகன் சின்னத்தம்பி – ருக்மணி அம்மாள் இல்ல மணவிழா
சுயமரியாதைச் சுடரொளிகள் நாகூர் நாத்திகன் சின்னத்தம்பி - ருக்மணி அம்மாள், செருநல்லூர் வி.கே. ராமு - வி.கே.ஆர். தனம் ஆகியோரின் பெயரனும், பெரியாரணி இயக்குநர் சி.காமராஜ் - சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு செவிலியர் கல்லூரி இணைப் பேராசிரியர் பெரியார்…
