பூனைக்குட்டி வெளியில் வந்தது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியது வெறும் ரூ. 12.35 கோடிதான்
மதுரை, பிப். 28- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு 12 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்தது ஆர்டிஅய் மூலம் தெரியவந்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக மதுரை தோப்பூரில் இடம்…
தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்கும் பி.ஜே.பி. – டி.ஜி.பி.யிடம் எழுச்சித்தமிழர் திருமாவளவன் புகார் மனு
சென்னை, பிப். 28- பாஜகவினர் திட்டமிட்டு தமிழ்நாட்டில் வன்முறையை தூண்ட முயற்சி செய்கின் றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். காவல்துறை தலைமை இயக்குநரை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசுக்கு…
மார்ச் 20இல் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல்
சென்னை, பிப். 28- தமிழ்நாடு அரசின் 2023_-2024ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு கடந்த 2 ஆண்டுகளாக பொது நிதிநிலை அறிக்கையுடன், வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தனியாக…
சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஏழை தொழிலாளிக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை
சென்னை பிப். 28- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்முறையாக ஏழை தொழிலா ளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனையில் ரூ.35 லட்சம் வரை செலவாகுமென…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் 70ஆவது ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிகள்!
பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.சென்னை, பிப்.28- தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக் கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்த நாளான நாளை (1.3.2023) காலை 7:00 மணிக்கு அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களிலும்,…
தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் பொதுவாழ்வுப் பணியை மேற்கொண்டு வருகிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, பிப்.28- தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர் களுக்கு நேற்று (27.2.2023) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் திமுகவின் உடன்பிறப்பாக, மக்களுக்கான தொண்டனாக, உங்களில் ஒருவனாக என் பொதுவாழ்வுப் பணியை மேற்கொண்டு வருகிறேன். நெருக்கடிநிலைக் கால…
2ஆவது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி
ராய்ப்பூர் பிப் 28 காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, விரைவில் 2ஆவது கட்ட இந்திய ஒற்றுமை பய ணத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சியின் மேனாள்…
விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பது பா.ஜ.க.வின் தேசியக் கொள்கை : பிருந்தா காரத்
புதுடில்லி, பிப்.28- விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களை குறி வைக்கும் பா.ஜ.க.வின் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியே மணிஷ் சிசோடியாவின் கைது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் குற்றம் சாட்டினார்.டில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாக…
கரோனாவுக்கு உலக அளவில் 6,799,016 பேர் பலி
ஜெனீவா, பிப்.28 உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,799,016 பேர் கரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கரோனாவால் 679,782,886 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,622,905 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,515…
செய்திச் சுருக்கம்
வாக்குகள்ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு நேற்று (27.2.2023) காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி தொகுதியில் 74.79 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தகவல்.உத்தரவுமருத்துவரின்…
காமலாபுரம் சின்னக்கண்ணு அம்மையார் மறைவு
கழகத்தின் சார்பில் மரியாதைதருமபுரி, பிப். 28- தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் காமலாபுரம் கிளைக்கழக பொறுப் பாளர் ப.முருகன் தாயார். சின்னக்கண்ணு அம்மை யார் 26.2.2023 அன்று மாலை மறைவுற்றார். அவர்களது இறுதி நிகழ்வு காமலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் 27.2.2023…
சுற்றுச் சூழல் பாதிக்காதா?
குஜராத் - வதோரா - சர் சாகர் ஏரியின் நடுவில் சிவராத்திரியையொட்டி சிவன் சிலை.
