ஏப்ரல் 14, ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு
நாள்: 14.4.2023 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிஇடம்: செல்லனேந்தல், ஜெகதாப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டம்.வரவேற்புரை:ச. குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)முன்னிலை:இரா. ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு. சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), த.சீ. இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), பெ. இராவணன்…
புழல் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் விளையாட்டுத் திடல் அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்
புழல், ஏப்.12 புழல் பகுதியில், இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் அமைக்கப்பட்ட விளை யாட்டுத் திடலை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார். பின்னர், வீரர்களுக்கு பல்வேறு விளையாட்டு உபகரணங்களை அவர் வழங்கினார். புழல், காவாங்கரை யில் இலங்கை தமிழர் அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு…
சென்னை மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு தேர்வு
சென்னை, ஏப்.12 சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சென்னை மாவட்டத் தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சென்னை பள்ளிகள், மெட்ரிக்குலே ஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், சிறப்பு…
மருத்துவர்கள் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் பகுத்தறிவாளர்கள் கழக மாதாந்திர கூட்டத்தில் மனநல மருத்துவர் ராதிகா முருகேசன்
சென்னை, ஏப். 12- பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாதாந்திரக் கூட் டம் கடந்த 8.3.2023 சனிக்கிழமை மாலை 6:30 முதல் 8:00 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்செல்வன் தலைமை உரையாற்றினார். அவரது உரை…
ஒன்றிய அரசில் 7500 காலியிடங்கள்
ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : அசிஸ்டென்ட் ஆடிட் ஆபிசர், அசிஸ் டென்ட் அக்கவுன்ட்ஸ் ஆபிசர், அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர், வருமான வரி இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட், ரிசர்ச்…
‘கெயில்’ நிறுவனத்தில் 120 பணியிடங்கள்
கெயில்' காஸ் நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : சீனியர் அசோசியேட் பிரிவில் டெக்னிக்கல் 72, தீயணைப்பு பாதுகாப்பு 12, மார்க்கெட்டிங் 6, நிதி, அக்கவுன்ட்ஸ் 6, கம்பெனி செகரட்ரி 2, எச்.ஆர்., 6, ஜூனியர் அசோசியேட் பிரிவில் டெக்னிக்கல்…
கப்பல் கட்டும் தளத்தில் பணி
கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : கப்பல் டிராப்ட்ஸ்மேன் டிரைய்னி பிரிவில் மெக்கானிக்கல் 59, எலக்ட்ரிக்கல் 17 என மொத்தம் 76 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப் பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க…
ஒன்றிய அரசில் வேலை
ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : ரிசர்ச் ஆபிசர் (நேச்சுரபதி 1, யோகா 1), உதவி இயக்குநர் 17, அரசு வழக்கறிஞர் 48, ஜூனியர் இன்ஜினியர் (சிவில் 58, எலக்ட்ரிக்கல் 20), அசிஸ்டென்ட் ஆர்க்கிடெக்ட் 1 என…
