ஆவடி வே.கண்ணபிரான் நினைவேந்தல்
ஆவடி, ஏப். 15- ஆவடி மாவட்ட பகுத் தறிவாளர் கழக துணை செயலாளர் க.கார்த்திகேயன் தந்தையார் வே.கண்ணபிரான் இரண்டாம் ஆண்டு நினைவுவேந்தல் இரண்டாவது தெரு, செல்வா நகர், ஆவடி கோவர்த்தனகிரி விரிவாக் கம், 11.4.2023 அன்று மாலை 6-30 மணிக்கு நடைபெற்றது.மாநில பகுத்தறிவாளர்…
ஆதாரம் இல்லாமல் அண்ணாமலை குற்றச்சாட்டு உரிய முறையில் வழக்கு தொடரப்படும்
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கைசென்னை, ஏப். 15- திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறியது தொடர்பாக அண்ணாமலை மீது சட்டப்படி வழக்கு தொட ரப்படும் என்று திமுக அமைப் புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.திமுக தொடர்பான சொத் துப்பட்டியல் என்று…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.4.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் புலவர் முத்து வாவாசி எழுதிய “கலைஞர் செதுக்கிய தமிழகம்” என்னும் நூலினை வெளியிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.4.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் புலவர் முத்து வாவாசி எழுதிய "கலைஞர் செதுக்கிய தமிழகம்" என்னும் நூலினை வெளியிட்டார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்…
கழகக் களத்தில்…!
16.4.2023 ஞாயிற்றுக்கிழமைகிருஷ்ணகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்கிருஷ்ணகிரி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், கிருஷ்ணகிரி (கார்னேஷன் திடல்) * தலைமை: ச.கிருஷ்ணன் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: அ.வெங்கடாசலம் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர்)…
பெரியார் விடுக்கும் வினா! (953)
நாட்டில் உணவுப் பஞ்சம்; யாருக்குப் பஞ்சம்? நமக்குத் தான். கல்வி இல்லை; யாருக்கு இல்லை? நமக்குத் தான். வேலை இல்லாத் திண்டாட்டம்; யாருக்கு? நமக்குத்தானே! இவை ஏதாகிலும் பார்ப்பானுக்கு உள்ளதா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
ஏப்.25, 26இல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வுவிழுப்புரம்,ஏப்.15- ‘கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில்…
உணவு விடுதியில் தண்ணீர் குடித்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீது கொடூரத் தாக்குதல்
ரொஹதக், ஏப் 15 அரியானா மாநில எல்லையில் உள்ள பில்வாரா என்ற ஊரில் உயர்ஜாதிக்காரர் ஒருவரின் தேனீர் கடையில் வெளியூரில் இருந்து வேலைபார்க்க வந்த இளைஞர் ஒருவர் தண்ணீரைக் குடித்துவிட்டார். உடனே அவரைப் பிடித்து நீ எந்த ஜாதி என்று கேட்டுள்ளார். அவரும்…
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் இரா.முத்தரசன் கருத்து
இராமேசுவரம்,ஏப்.15-தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத் தரசன் தெரிவித்தார். மறைந்த மேனாள் ஊராட்சித் தலைவர் வி.கே.ஞானசீலன் குறித்த மலர் வெளியீட்டு விழா இராமேசுவரம் அருகே தங்கச்சி மடத்தில் நடந்தது.இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர்…
மாநாட்டிற்கு உழைத்த தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
ச. குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), ஆ. யோவான்குமார் (மணல்மேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்), ம.செல்வமணி (கீழமஞ்சக்குடி கிளைக் கழக அமைப்பாளர்), ஆத்தூர் அ. சுரேஷ் (பொதுக் குழு உறுப் பினர்), பீ. அறிவுச்செல்வன் (காரைக்கால் மண்டல மாணவர் கழக…
விடுதலை நாளிதழுக்கான சந்தா
ஜெகதாப்பட்டினத்தில் நடந்த தமிழ்நாடு மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 47ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தாக்கள் தொகை ரூ.35,900அய் குமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர்…
