திருவொற்றியூரில் அரசு கல்லூரிக்கு சொந்த கட்டடம் அமைச்சர் க.பொன்முடி உறுதி
சென்னை,ஏப்.15- திருவொற்றியூரில் அமைந்துள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டடம் வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கோரியதைத் தொடர்ந்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அக்கோரிக்கையின்மீது பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திருவொற் றியூர்…
பிற்படுத்தப்பட்டோர் – மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கப்படும்
அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவிப்புசென்னை,ஏப்.15- சட்டப் பேரவையில் 13.4.2023 அன்று நடைபெற்ற பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு துறையின் அமைச்சர்…
2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஏப். 15- திருநங்கையர் களின் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக தனது கிராமியம் மற்றும் நாடக கலையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் திருநங்கை அய்ஸ்வர் யாவுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை தமிழ் நாடு…
சென்னை மாநகராட்சியில் 786 பூங்காக்களில் புனரமைப்பு பணிகள்
சென்னை, ஏப். 15- மாநகராட்சி பூங்காக்களில் மக்க ளுக்கு மனநிறைவு அளிக்கும் வகையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநக ராட்சியில் 786 பூங்காக்கள் பயன்பாட்டில் உள்ளன. இப்பூங்காக்களை சீரமைத்து, புனரமைக்கும்…
சிறுபான்மையினருக்கு 2,500 தையல் இயந்திரம், ரூ.1,000 கல்வி உதவித் தொகை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு
சென்னை,ஏப்.15- சட் டப்பேரவையில் 13.4.2023 அன்று நடை பெற்ற சிறுபான்மையி னர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு சிறு பான்மையினர் நலன் மற் றும் வெளிநாடுவாழ் தமி ழர் நலத் துறை அமைச்சர்…
கோடை பாதிப்பு அவசர உதவிக்கு 104
சென்னை,ஏப்.15- கோடை காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை அறிந்து கொள்ளவும், உதவிகளைப் பெறவும் 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:கோடை காலத்தின் தாக்கம் மற்றும்…
மக்களவைத் தேர்தல் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நிதிஷ்குமார் சந்திப்பு
புதுடில்லி, ஏப். 15- நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதி ராக எதிர்க்கட்சிகளை ஒருங்கி ணைக்கும் பணிகளை பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார் தொடங்கி உள்ளார். இதற்காக டில்லியில் முகாமிட் டிருந்த அவர் 12.4.2023 அன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே மற்றும் ராகுல்…
மோடி அரசின் நோக்கம் என்ன? தனது நண்பர்களுக்கு பயன் அளிப்பதே – ராகுல்காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.15-- பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு பயன் அளிப்பதே ஒன்றிய அரசின் ஒரே இலக்காக உள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து…
கருநாடக சட்டமன்றத் தேர்தல் பி.ஜே.பி.யில் குழப்பமோ குழப்பம்!
எம்.எல்.ஏ.க்கள்-எம்.எல்.சி.க்கள் பதவி விலகல்பெங்களூரு, ஏப். 15- பா.ஜனதா வின் முக்கிய தலைவர் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஏற்கெனவே விலகிவிட்டார். அவரை தொடர்ந்து 12.4.2023 அன்று இன்னொரு மூத்த தலைவர் ஈசுவரப்பாவும் தேர்தலில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவர்கள்…
