ராகுல் காந்தி பதவி பறிப்பு காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்
திருவள்ளூர்ஏப் 16- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதை கண்டித்து ஆவடி ரயில் நிலையம், தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.பிரதமர் நரேந்திர மோடி குறித்து…
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்தே எழுதப்பட வேண்டும் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் கருத்து
சென்னை, ஏப். 16- சிந்து சமவெளி பண் பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழுக்கே உள்ளது என்பதை ஆய்வுகள் கூறுகின்றன என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரு மிதத்துடன் கூறினார்.சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி…
அண்ணாமலைக்கு அதிமுக சவால்
சென்னை, ஏப். 16- அதிமுகவினரின் சொத்து பட்டியலை பாஜக அண்ணாமலை வெளியிட்டால் அதை சந்திக்க தயார் என்று மேனாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஊழலை ஒழிப்பதற்காகவே தொடங்கப்பட்டது அதிமுக. பாஜக அண்ணாமலை வெளியிட்டிருப்பது திமுகவின் சொத்துப் பட்டியல்.பிற கட்சியினரின் பட்டியலையும் வெளியிடுவேன் என்று…
கிரிக்கெட் சூதாட்டம் இளைஞர் தற்கொலை
கோவை, ஏப். 16- கோவை ஓட்டல் அறையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் இழந்ததால் விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறையினர் விசாரிக்கின்றனர். கோவையை அடுத்த பொள்ளாச்சியில் உள்ள சப்பட்டை கிழவன்புதூரைச் சேர்ந்தவர் சபாநாயகம் (வயது 35). கார்…
தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த முயற்சிக்கு வெற்றி மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் எழுதலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
சென்னை, ஏப். 16- ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) எழுத்து தேர்வு இனிமேல் ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது 2024 ஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.…
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி உயர் நீதிமன்றத்திற்கு நியமனம் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
புதுடில்லி,ஏப்.16- மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மத்தியப் பிரதேச நீதித்துறையில் மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் ரூபேஷ் சந்திர வர்ஷ்னி. இவரது பெயரை உயர்…
எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஏற்பாடு
சென்னை,ஏப். 16- எஸ்.எஸ்.சி. தேர்வுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் இலவசப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழ் நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:…
மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை அவகாசம் கோரி கடிதம்
சென்னை,ஏப்.16- ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. மாநில கல்விக் கொள் கையை வடிவமைக்க, மேனாள் நீதிபதி த.முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட…
“2024 மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளுடன் நிற்போம்” – தேவகவுடா
புதுடில்லி, ஏப்.16- 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் பக்கம் நிற்கப் போவதாக மேனாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவ கவுடா தெரிவித்துள் ளார். தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய தேவகவுடா, “வரும் 2024 ஆம்…
முதியவர்கள், நோயுற்றவர்கள் முகக்கவசம் அணியவேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சென்னை,ஏப்.16- தமிழ்நாட்டில் கரோனா பரவல் அச்சம் கொள்ள தேவையில்லை என்றாலும், முதி யோர்கள் மற்றும் நோயுற்றவர்கள் நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநர் டி.எஸ் செல்வவிநாயகம் கூறுகையில், முதியவர்கள் மற்றும் நோய்த் தொற்று பாதிப்பு…
