யாரடா சூத்திரன்? அறைந்து கேட்ட கைவல்யம்

ஒரு சமயம் ஏனம்பள்ளி ஜமீன்தார் கல்யாணத்திற்கு நாங்கள் இருவரும் சென்றிருக்கும்போது. சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறின பார்ப்பனன் ஒருவனைத் தாகத்திற்குத் தண்ணீர் கேட்கும்போது, அவன் நம்மிடம் கீழே இருந்த டம்ளரைக் கையில் எடுத்தான். உடனே பக்கத்திலிருந்த மற்றொரு பார்ப்பனச் சமையல்காரன் இந்தப் பார்ப்பானைப்…

Viduthalai

மனிதாபிமான மிக்க, சீர்திருத்தம் மிகுந்த தீர்ப்பு

குற்றவாளிகளின் குடும்பத்தினரையும் குற்றவாளியாக பார்க்கும் மன நிலையை மாற்ற வேண்டும்  என்று கூறும் அண்மையில் வெளியான ஒரு தீர்ப்பு -  நீதித்துறை வரலாற்றில் மனிதாபிமான மிக்க, சீர்திருத்தம் மிகுந்த தீர்ப்பாகும்.தன்னுடைய தந்தையோ, கணவரோ செய்யும் தவறுக்கு தான் எப்படி பொறுப்பாக முடியும்?…

Viduthalai

வெப்ப அலைகளால் அதிகம் பாதிப்படைபவர்கள்

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள்கட்டுமானப் பணி / வெளிப்புற பணி / விவசாயப் பணி / மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள்.காவலர்கள் / தனியார் பாதுகாவலர்கள்அதிக வெப்பநிலை கொண்ட சூழலில் பணிபுரியும் தொழிற்சாலைப்…

Viduthalai

இயல்பைவிட அதிக வெப்பமான கோடைக்குத் தயாராவோம்!

ச.பூ.கார்முகில்இந்தியா ஒரு வெப்பமண்டல நாடு, பூமத்தியரேகைக்கு அருகில் இருப்பதால் பொதுவாகவே இந்திய துணைக்கண்டம் வெப்பமான வானிலையைக் கொண்டிருக்கும். அதிலும் முக்கியமாக  கோடை காலமான மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் கடுமையான வெப்பம் நிலவும். இப்படியான நிலையில் புவி வெப்பமாதலால் ஒவ்வொரு…

Viduthalai

உலக புத்தக நாள் சிந்தனை முத்துக்கள்!

கி.வீரமணிசிறந்த புத்தகங்கள் அரிய நண்பர்களை விட மேலானவர்கள்.***தனிமையில் பயணிக்கும்போது புத்தகங்களே. பயணச் சுமையைக் குறைத்து, துணைவனாக இருப்பது.***வீட்டில் ஜன்னல்கள் வெளிச்சத்திற்கும். காற்றோட்டத்திற்கும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அறிவு வெளிச்சம். சிந்தனை ஓட்டம் என்ற தூய காற்று வரும் வகையில் நல்ல…

Viduthalai

ஆகமம் வேறு-வேதம் வேறு

பேராசிரியர் சங்கையாஆகமங்களின் காலங்களை சரியாகக்  கணிக்க முடியவில்லை என்றா லும் தோராயமாக பொ.ஆ.3-4 நூற்றாண் டாக இருக்கலாம் என்றே ஆய்வா ளர்கள் கருதுகின்றனர். ஆகமங்கள் என்பது  கோயில் அமைப்பதற்கான இடம், கட்டு மான முறை,சிலை அமைப்பு, முறை, வழிபாட்டு முறை, தேர்…

Viduthalai

மன்னர்கள் அந்தணர்களுக்கு ஏன் அடிமையானார்கள்?

இருக்குவேதம், ஐதரேயப் பிராஹ்மணம் 7-ஆவது அத்தியாயம் 7-ஆவது பஞ்சகத்தில் அரசனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்யுஞ் சடங்குகளில், அவ்வரசனை “நான் பிராஹ்மணரிடத்தும், க்ஷத்திரியரிடத்தும், மூன்றுகாலத்தும் ஸ்திரமாய் நிற்கிறேன்” என்று சொல்லுவித்துச் சத்தியப்பிரமாணம் வாங்கப்பட்டிருத்தலேயாம். அன்றியும் ஆரியர் இந்தியாவை ஜெயித்தபோது தங்களுக்குள் சாதிப் பிரிவுகள் செய்து…

Viduthalai

மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்!

“கோயில்களிலுள்ள குருக்கள்மாரைப் பார். கோயிலுக்குப் போவோரிடம் அவர்கள் எவ்வாறு பணம் பறிக்கிறர்கள்! கங்கைக் கரைக்குச் சென்றால், ஏழைக் கிராமவாசிகள் தட்சணை கொடுத்தாலொழிய ஒருவிதக் கிரியையும் செய்யமுடியாது என்று பிடிவாதம் செய்யும் பண்டாக்களைக் (புரோகிதர்கள்) காணலாம். குடும்பத்தில் பிரசவமோ, கலியாணமோ, சாவோ எது…

Viduthalai

அரசுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

ஒரு பெண்ணாக என்னுடைய ஆதங்கத்தை கொட்டி விடுகிறேன்.இரு பாலர் பயிலும் பள்ளி அது. என் வகுப்பில் இருபது பேரும் பெண்கள். அப்பாடா! தப்பித்தேன்!! என்று பெருமூச்சு விட்டேன். அடுத்ததாக என்னை வதைக்க வரும் வலி அறியாமல்...இரட்டையர்களில் ஒரு பெண். வளைகிறாள், நெளிகிறாள்,…

Viduthalai