பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,20,090 மாணவர்கள் சேர்ப்பு அமைச்சர் முனைவர் க.பொன்முடி தகவல்!
சென்னை, ஏப். 22- தமிழ்நாடு சட்டப் பேரவையில் 20.4.2023 அன்று உறுப்பினர் கேள்விக்குப் பதில ளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி “தமிழ் நாடு முதலமைச்சர் எடுத்திருக் கின்ற நடவடிக்கைகளின் காரண மாக இந்த 2 ஆண்டுகளில் மாண வர் சேர்க்கை…
அம்பத்தூர் தொகுதியில் நகர்ப்புற நல்வாழ்வு மய்யம் அமைக்கப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஏப். 22- தமிழ்நாடு சட்டப் பேரவையில் உறுப்பினர் ஜோசப் சாமுவேல் அம்பத்தூர் தொகுதி பற்றி கேட்ட கேள்விக்கு, அம்பத் தூர் தொகுதியில் நகர்ப்புற நல் வாழ்வு மய்யம் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் நாடு மருத்துவம் மற்றும்…
வணிக வரி நிலுவை ரூ.27,527 கோடி அமைச்சர் பி.மூர்த்தி தகவல்
சென்னை, ஏப். 22- வணிக வரித் துறையில் மொத்தம் ரூ.27,526.82 கோடி வரி நிலுவை உள்ளது என்றும் நிதியமைச்சர், முதலமைச்சர், ஆளுநர் ஒப்புதலுக்கு பிறகு, வணிகர்களுக்கு வாய்ப்பு தரும் சமாதான திட்டம் செயல் படுத்தப்படும் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். வணிக…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
18.09.1948 - குடிஅரசிலிருந்து... இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம்…
இப்படியா கடவுள் பேரால்?
13.11.1948 - குடி அரசிலிருந்து...கந்தபுராணத்தில் கந்தனும், ராமாயணத்தில் ராமனும் ஆரியத் தலைவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டுமிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும்…
போன மச்சான் திரும்பி வந்தார்!
25.09.1948 - குடிஅரசிலிருந்து... வடநாட்டு ஆதிக்கம் ஒழிக! என்று நாம் சொன்னால், நம்மை, நாட்டைத் துண்டாட விரும்பும் துரோகிகள் என்று கூசாமல் கூறுகிறார்கள். யார் வடநாட்டுக்காரனா? - இல்லை. இந்நாட்டில் வாழும் பார்ப்பனரா? - இல்லை. நாம் யார் நன்மைக்காகக் கூறுகிறோமோ அதே…
அரசமலையில் தெருமுனைக் கூட்டம்
புதுக்கோட்டை, ஏப். 22- புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்துள்ள அரசமலை கிராமத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்திற்கு பொன்னம ராவதி ஒன்றியக் கழகத் தலைவர் சித.ஆறுமுகம் தலைமை வகித்தார். அரசமலை ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.பழனிவேலு அனைவரை யும் வரவேற்றார். இந்நி…
திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம்
திருவெறும்பூர், ஏப். 22- 18.4.2023 அன்று மாலை 5 மணியளவில் திருச்சி, திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் திராவிடர் தொழிலாளர் அணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாநில தொழிலாளர ணிச் செயலாளர் மு. சேகர் தலைமை வகித் தார். திராவிடர் தொழி லாளர் கழக பேரவையின்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
22.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* குஜராத் மாநிலத்தின் நரோடா பாட்டியா கிராமத்தில் 11 முஸ்லிம்கள் 2022இல் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த மேனாள் அமைச்சர் உள்பட அனைவரையும் அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளதானது நீதித்துறையின் நிலையை அம்பலப் படுத்துகிறது என்கிறது…
பெரியார் விடுக்கும் வினா! (959)
சரித்திரக் காலந் தொட்டுப் புராணக் காலம் முதல் நம் நாட்டில் நடைபெறுவது ஜாதிப் போராட்டமேயாகும். இனியும், இன்னமும் இந்தப் போராட்டமே நடக்கும். ஜந்துக்களில் சில எவ்வளவு அடித்தாலும் சாகாது; செத்தது போலப் பாசாங்கு செய்து ஆள் போனதும் எழுந்துவிடும். அது போன்றதுதான்…
