சுவரெழுத்து பிரச்சாரம்

மயிலாடுதுறையில் மார்ச்-30ஆம் தேதி நடைபெறவுள்ள சமூக நீதி பிரச்சார பயணப் பொதுக்கூட்டத்திற்கு தமிழர் தலைவர் வருகையை ஒட்டி முக்கிய வீதிகளில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து பிரச்சாரம்.

Viduthalai

நன்கொடை

ஒசூர் மாவட்ட கழக செயலாளர் மா.சின்னசாமி,மாவட்ட மகளிர்பாசறை செயலாளர் அ.கிருபா ஆகியோரது மகன் கி.சி.வாசு தனது 14 ஆவது  பிறந்தநாள் (16.3.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழகினார். வாழ்த்துகள்!

Viduthalai

விடுதலை சந்தா

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டரும் மூத்த கம்யூனிஸ்ட் தோழருமான எஸ்.தாமோதரன் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்த னிடம் வழங்கினார்.

Viduthalai

19.3.2023 ஞாயிற்றுக்கிழமை பெரியார் பேருரையாளரும் பெரும்புலவருமாகிய மா.நன்னன் நூற்றாண்டில் கருத்தரங்கம்

இடம்: தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம், கோட்டூர்புரம், சென்னை - 600 085. (அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அருகில்)நேரம்: காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரைகருத்தரங்கம்* வரவேற்புரை: முனைவர் பெ.வெற்றிநிலவன் * தலைமை: வாலாசா வல்லவன் *…

Viduthalai

மறைவு

சென்னை மாநில கல்லூரி மேனாள் முதல்வர் எம்.தனுஷ்கோடி அவர்கள் நேற்று முன்தினம் (14.03.2023) மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அவரின் இறுதி நிகழ்வு இன்று (16.3.2023) நடைபெற்றது. முகவரி எண்: 1, காளிங்கராயன் தெரு, பாலாஜி நகர், ராயப்பேட்டை,…

Viduthalai

புரட்சித்தாய் நீயே ஆனாய் !

அன்னை மணி அம்மா நின்போல்இன்னொருவர் பிறப்ப தில்லைஎண்ணஞ்சொல் செயலு மானநின்னை என்றும் மறப்ப தில்லைஎளிமைக்கோர் இலக்கண மானாய்உரிமைப்போர் முழக்கமே ஆனாய்வலிமைக்கோர் இருப்பே ஆனாய்வாய்மைப்போர்க் களமாய் ஆனாய்அன்புக்கோர் எல்லை ஆனாய்அரவணைப்பில் சிகரம் ஆனாய்பண்பிலுயர் இமய மானாய்பாசநிறை கடலு மானாய்தந்தைபெரி யாரைக் காத்ததாயாகித் தாதியு…

Viduthalai

அன்னைமணியம்மையார் நினைவுநாள்சிந்தனை

அன்னை மணியம்மையார்பற்றி அய்யா...மணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு - தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ; என் தொண்டுக்கு தடையா யில்லாமல்…

Viduthalai

கண்ணீர்த் துளிகளா? பன்னீர்த் துளிகளா?

 கண்ணீர்த் துளிகளா? பன்னீர்த் துளிகளா?1949இல் அறிஞர் அண்ணா அவர்கள் அய்யா அறிவித்த 'திரு மணம்' என்ற ஓர் ஏற்பாட்டினைக் காரணம் காட்டி, திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறியபோது, இக்கருத் தில் அண்ணாவின் முயற்சிக்கு ஆதரவு காட்டியோர்பற்றி  அண்ணா அவர்கள் தாம் நடத்திய…

Viduthalai

மோடி பேசியது எல்லாம் மறந்து விட்டனவா?

ஜூன் 2015-இல் பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்கா நகருக்கு பிரதமர் மோடி சென்றபோது, “வங்க தேச பிரதமர் பெண்ணாக இருந்தபோதும் தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாதென அறிவித்ததில் நான் சந்தோஷ மடைகிறேன்” எனப் பேசினார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா குறித்த,…

Viduthalai

உணவுப் பஞ்சம் தீர…

விவசாயத்துறையில் இன்று நடைபெறும் வயல்பரப்பிலும், முயற்சியிலும் பாதி நேரத்தைக் குறைத்துக் கொண்டு அந்த நேரத்தில் ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் வளர்ப்பில் கவனம் செலுத்தி நல்ல அளவுக்குப் பெருக்குவோமானால் - உணவுப் பஞ்சம் என்கிற சொல் அகராதியில்கூட இல்லாத அளவுக்கு…

Viduthalai

புதிய வகை வைரஸ் காய்ச்சல்: 3,000 பேர் பாதிப்பு

புதுடில்லி, மார்ச் 16- நாடு முழுவதும் எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், கரோனா தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று (15.3.2023) ஒரே நாளில் 617 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு…

Viduthalai

தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவையின் நிறுவனத் தலைவர் புலவர் திராவிடதாசன், தான் எழுதிய " திராவிட மாடல் ஆட்சி! மக்கள் நலன் காக்கும் பொற்கால ஆட்சியே!!! என்ற " புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் ( 14.03.2023,…

Viduthalai