மதுரையில் தொடங்கப்படும் நூலகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் என பெயர் சூட்டி அரசாணை
சென்னை, ஏப்.28- மதுரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நூலகத்துக்கு ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ என பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021ஆம் ஆண்டு நிதிநிலை அறிக் கையில் மதுரையில் மிகப் பெரிய கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.…
தொழில் முனைவோர்களுக்கான நிதி சேவைகள் அதிகரிப்பு
சென்னை, ஏப். 28- தொழில் முனைவோர்களுக்கு நிதிச் சேவைகளை அளித்துவரும் பூனாவல்லா ஃபின்கார்ப் நிறுவனம் 31.3.2023இல் முடிவடைந்த காலாண்டு மற்றும் இறுதி ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.தனிநபர் கடன்கள், தொழில் வல்லுநர்களுக்கான கடன், வாகனம் மற்றும் வணிகக் கடன்கள்,…
கோவில் பிரவேசம்
19.08.1928- குடிஅரசிலிருந்து... தீண்டாதார் என்பவர்களை கோவிலுக்குள் விடவேண்டுமென்பதும், பார்ப்பனனுக்கு வேறு இடம் நமக்கு வேறு இடம் என்று இருக்கக் கூடாது என்பதும் உள்ளே போய் சுவாமி தரிசனம் செய்வதாலோ, தொட்டுக் கும்பிடுவதாலோ பக்தி அதிகமாகுமென்றோ, பலன் அதிகமென்றோ கருதி அல்ல என்பதை பொது…
பள்ளிக்கூடத்தில் புராணப் பாடம் – சித்திரபுத்திரன்
08.04.1928- குடிஅரசிலிருந்து....உபாத்தியாயர் : அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம்.பையன் : எனக்கு தெரியவில்லையே சார்.உபாத்தியாயர் : ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கின்றது. பூமியை ஆதிசேஷன் தாங்கு கிறான் என்கின்ற பழமொழி…
சமூக நீதிக்காவலர் வி.பி.சிங்-க்கு சிலை தமிழ்நாடு அரசின் அறிவிப்பு சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் தொடரும் சாதனை மகுடங்களில் மேலும் ஒரு வரலாற்று சாதனையான அறிவிப்பாக, சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்ற செய்தி தேனினும் தேன் போன்ற செய்தியாகும். தந்தை…
பிஜேபியிடம் பணிந்த அ.தி.மு.க.
சென்னை ஏப்.28 தேர்தல் பணி களைத் தொடங்க ஏதுவாக, பாஜகவுக்கான தொகுதிகளை விரைந்து முடிவு செய்யுமாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம், ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா வலி யுறுத்தியதாக தகவல் வெளியாகி யுள்ளது. அதிமுக பொதுச் செயலாள ராகப் பொறுப்பேற்ற…
வடநாட்டுக் கடவுள்கள்
02.09.1928 - குடிஅரசிலிருந்துகடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக் கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன. சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான புண்ணிய பூமிகளான காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய க்ஷேத் திரங்களிலுள்ள சாமி கோவில்களில் யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று…
இன்று நினைவு நாள் (28.4.1925)
சிறீமான் பி.தியாகராயர் மரணம்பார்ப்பனர் அல்லாதார் கூட்டத்தின் தலைவராக விளங்கி வந்த சிறீமான் பி. தியாகராயர் அவர்கள் 28.4.1925 இரவு 9.45 மணிக்கு உயிர் நீத்த செய்தியைக் கேள்வியுற்று நாம் பெரிதும் வருந்துகிறோம். இச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் பெருந் துக்கத்தில் ஆழ்த்தும்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)ஆகமப்படிதான் அர்ச்சகர்களா? குறிப்பிட்ட பிரிவினர்தான் அர்ச்சகர்களா? எங்கள் கேள்விக்கு என்ன பதில்?- மின்சாரம்ராஜஸ்தான்ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புஷ்கார் நகரில் உள்ள பல நூற்றாண்டு பழைமை வாய்ந்த கோயில் ஒன்றின் பூஜாரிக்கு முஸ்லிம் பெண் மூலம் பிறந்த…
யார் தொழிலாளி?
நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழிலாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தாம். தொழிலாளி என்பவன் - நாட்டின் நன்மைக்காக ஒரு தொழிலைக் கற்று அத்தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு மக்களும் அடையும்படியான…
