‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை – ம.சுப்பராயன், தலைவர், கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம்
கருப்புச்சட்டை என்ன சாதித் தது என்று கேட்கும் தினமலர் அந்துமணியே சொல்கிறேன் கேள்!உங்கள் வீட்டுப் பெண்கள், முன்பெல்லாம் கணவனை இழந்த பின் முக்காடு போட்டுக்கொண்டு மூலையில் முடங்கிக் கிடந்தார் களே! அந்த நிலை இப்போது உண்டா? அவர்களெல்லாம் மறு மணம் செய்துகொண்டு…
பிஜேபியின் ஒழுக்கம்!
மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தின் போது மோடி மற்றும் அவரோடு வருபவர்களுக்கு அனைத்துவசதிகளையும் செய்து கொடுக்கும் முக்கியமான பணியை பா.ஜ.க. வெளிநாடு வாழ் நண்பர் களின் மேனாள் தலைவர் பலேஷ் தன்கர் மேற்கொண்டார், இதற்காக இவரை மோடி நேரில் சந்தித்து பாராட் டியுள்ளார்.…
வெள்ளுடை வேந்தர் தியாகராயர் வழியில் நடை போடுவோம்: முதலமைச்சர் சூளுரை
சென்னை, ஏப். 28- திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் சர். பிட்டி. தியாகராயர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர். பிட்டி. தியாகராய ரின் பிறந்த நாளை முன் னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்…
தற்கொலையை கேலி செய்வதா?: மோடிக்கு பிரியங்கா கண்டனம்
புதுடில்லி, ஏப். 28- பிரதமர் மோடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் பேசுகிற போது தமாஷாக ஒரு விஷ யத்தைச் சொன்னார். ஒரு பேராசிரியரின் மகள் தற்கொலை செய்து கொண்டு விடுகிறாள். மக ளின் தற்கொலை குறிப்பை வாசித்த தந்தையான…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்த நாளான - ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாலை…
இன்றைய ஆன்மிகம்
ஏதோ ஒரு கிறுக்கன் தன் மனம் போன போக்கில் செதுக்கி வைத்த பொம்மைகள் எல்லாம் கடவுளா?சரஸ்வதி என்றால் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும்.அதில் என்ன வீணையுள்ள சரஸ்வதி, வீணை இல்லாத சரஸ்வதி? - வீணே காலத்தையும் பொருளையும் கரியாக்கலாமா?
குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
புதுடில்லி, ஏப். 28- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அழைப்பினை ஏற்று சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப் பீட்டில் கட்டப்பட் டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனையை 5.6.2023 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திறந்து வைக்கவுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர்…
‘கடவுள் இல்லை’ துறையூர் முருகேசன் மறைந்தாரே!
பெரியார் பெருந்தொண்டரும், தந்தை பெரியாரிடத்திலும், நம்மிடத்திலும் வாகன ஓட்டுநராக சிறப்பாகப் பணி யாற்றியவருமான ‘கடவுள் இல்லை' மானமிகு துறையூர் முருகேசன் (வயது 92) வயது மூப்புக் காரணமாக இன்று (28.4.2023) மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். ஒன்றிய திராவிடர் கழகத் தலைவராகவும்…
சிறுகனூர் பெரியார் உலகத்தில் நடைபெற்ற திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
சிறுகனூர், ஏப். 28- திருச்சி சட்டக் கல்லூரி சமயபுரம் எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பு தொடங்கப்பட்டது. சிறுகனூர் பெரியார் உலகத்தில் 27.4.2023 அன்று மாலை 6.00 மணிக்கு திராவிட மாணவர் சந்திப்புக் கூட்டம் திராவிட மாண வர்…
