கோவை ச.சிற்றரசு படத்திறப்பு – நினைவேந்தல்
கோவை, மே 3 கோவை மண்டல கழக செயலாளர் மறைவுற்ற ச.சிற்றரசு படத்திறப்பு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஏப்ரல் 28இல் சுந்தராபுரம் ஆனந்தாஸ் உணவக அரங்கில் மாவட்ட காப் பாளர் ம.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை…
ராணுவ சேவை கார்ப்ஸ் மய்யத்தில் 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!
ராணுவ சேவை கார்ப்ஸ் மய்யம் (தெற்கு) காலியாக உள்ள Tradesman Mate பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நிறுவனம் : ராணுவ சேவை கார்ப்ஸ் மய்யம்(தெற்கு)பதவி : Tradesman Mate காலியிடங்கள் : 236கல்வித் தகுதி : 10th, Diplomaஊதியம் : ரூ.18000 முதல் ரூ.21700பணியிடம் :…
இதுதான் கோயில்களின் கதை மயிலாடுதுறை அருகே கொற்கையில் கோயில் சாமி சிலைகள் திருட்டு காவல்துறை ஆய்வு
மயிலாடுதுறை, மே 3- அமெரிக்காவில் உள்ள கிலீவ்லாண்டு அருங்காட்சியகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலின் வீணாதார தட்சிணாமூர்த்தி உலோக சிலை 1970 முதல் இருப்பதாக அருங்காட்சியக வலைதளம் மூலம் சென்னை சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தெரியவந்தது.…
பன்னாட்டு ஊடக சுதந்திரக் குறியீடு: 161ஆவது இடத்திற்கு சரிந்த இந்தியா
பாரீஸ்,மே 3- பன்னாட்டு ஊடக சுதந்திர குறியீடு தரவரிசையில் 180 நாடுகளில் இந்தியா 161ஆவது இடத் திற்கு சரிந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 150ஆவது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் ஊடக சுதந்திர நிலை சரிந்துள்ளது. பாகிஸ்தான், இலங்…
தாம்பரத்தில் நடைபெறவிருந்த திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு ஒத்தி வைப்பு!
வரும் 7.5.2023 ஞாயிறன்று தாம்பரத்தில் நடைபெறவிருந்த திராவிடர் தொழிலாளர் கழக மாநில மாநாடு தவிர்க்க முடியாத காரணத்தால்,20.5.2023 சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுகிறது!- தலைமை நிலையம்,திராவிடர் கழகம்
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு
நேஷனல் தெர்மல் பவர் கார்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள Director(Operations) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நிறுவனம் - நேஷனல் தெர்மல் பவர் கார்பரேஷன் லிமிடெட்பதவி : Director(Operations)காலியிடங்கள்: பல்வேறு இடங்கள்கல்வித் தகுதி: Graduation, MBA, PGDMஊதியம்: ரூ.1,80,000 - ரூ.3,40,000வயது வரம்பு :…
பால் வளத்தைப் பெருக்க 2 லட்சம் ஜெர்சி கலப்பின மாடுகளை வங்கிக் கடன் உதவியுடன் வழங்க ஆவின் நிறுவனம் முடிவு
சென்னை, மே 3- ஆவின் நிறுவனம் 2 லட்சம் ஜெர்சி கலப்பின மாடுகளை வாங்க முடிவு செய்துள்ளது.தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மாநிலம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து 36 லட்சம் லிட்டர் பாலை தினசரி கொள்முதல் செய்து வருகிறது. ஆவின் நிறுவனம்…
பஞ்சாப்பில் அரசு அலுவலகங்களில் நேர மாற்றம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படும்
சண்டிகர், மே 3- கோடை கால வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள அலுவலக நேரத்தை மாற்றி அறிவிப்பது உள் ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருந்தது.இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில், "மே 2ஆம் தேதி முதல், அரசு அலுவல கங்கள், காலை…
நன்கொடை
கல்லக்குறிச்சி மாவட்ட கழகத் தலைவர் ம.சுப்பராயன் விடுதலை வளர்ச்சி நிதிக்காக ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். …
தேனி கழகத் தோழர்களின் முயற்சிக்கு வெற்றி பெயர்ப்பலகையில் ஹிந்தி நீக்கம்
தேனி மாவட்டம் கம்பத்தில் ஆதா மருந்தகத்தின் பெயர் பலகையை ஹிந்தியில் வைத்தார்கள். கம்பம் கழக இளைஞரணி செயலாளர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் பெரும் முயற்சியில் தமிழில் மாற்றப்பட்டது.
