தமிழ்நாட்டில் அய்ந்து பெரிய தொழில் நிறுவனங்கள் தொடங்க முடிவு

சென்னை, மே 3- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கேட்டர் பில்லர், பெட்ரோனாஸ் உள்ளிட்ட 5 தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா, பட்ஜெட் அறிவிப்புகள் குறித் தும் ஆலோசனை…

Viduthalai

நீதி கிடைத்தால் பதக்கத்தை விட பெரியது : புனியா

புதுடில்லி,மே3- இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பின ருமான பிரிஜ்  பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் எழுந்த புகார் குறித்து மல்யுத்த சம்மேளனம் அமைதி காத்ததால் இந்தி யாவின்…

Viduthalai

கடவுள் சக்தி இவ்வளவுதான்! – கோயில் விழாவில் தேனீ கொட்டி பக்தர்கள் 60 பேர் மருத்துவமனையில் அனுமதி

அரூர், மே 3- தருமபுரி மாவட் டம், அரூர் அருகே கோயில் திரு விழாவில்  தேனீக்கள் கொட்டியதில் 100 க்கும் மேற்பட்டோர் காயத் துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.                     …

Viduthalai

பில்கிஸ் பானு வழக்கு விசாரணை மே 9ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடில்லி, மே 3- குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்வின் போது, கர்ப்பி ணியான பில்கிஸ் பானு 11 பேர் கும்பலால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அந்த கும்பல் 14 பேரை எரித்து…

Viduthalai

4.5.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை  6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில அமைப்பாளர் திராவிட மகளிரணி, மகளிர் பாசறை) * பொருள்: உடைக்கப்படும் தூண்கள் * முன் னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்…

Viduthalai

மே 8ஆம் தேதி குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது

சென்னை, மே 3- தென்கிழக்கு வங்கக்கடலில் மே 8ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது.  தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும் பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு…

Viduthalai

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றியவர்கள் ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’க்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை,மே3 - சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றி யவர்கள் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளை ஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மாநில இளைஞர்…

Viduthalai

நன்கொடை

தாம்பரம் பழக்கடை உரிமையாளர் ஏ.கே.குமார் மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ந.கரிகாலன் ஆகியோர் திராவிடர் கழக தொழிலாளர் அணி மாநில செயலாளர் மு.சேகரிடம் தொழிலாளரணி மாநில மாநாட்டிற்கு நன்கொடை தலா ரூ. 10,000 வழங்கினர். உடன்: தாம்பரம் மாவட்ட…

Viduthalai

சமூகத்தினிடையே ஒற்றுமைக்காக பாடுபட்ட சிறுமி போகா ஹொண்டாஸ்

 மனிதச்சமூகம் தோன்றியது முதல் பல இடங்களில் குடியேறிக் கொண்டே இருக்கிறது, அப்படி குடியேறும் போது ஏற்படும் சிக்கல்கள், வலிமையுடையவர் கள் எளியவர்களை அடக்குவது, அன்பால் பழகும் மக்களை ஏமாற்றி அவர்களை அடக்கி ஆள்வது போன்றவை தொன்று தொட்டு தொடர்கிறது. மத்திய புல்வெளி(இன்றைய ஈரா…

Viduthalai

அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணி வாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் Assistant Jailor பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பதவி: Assistant Jailor காலியிடங்கள்: 59கல்வித்தகுதி : பட்டப்படிப்புஊதியம் : ரூ.35400-13,0400வரைபணியிடம்: தமிழ்நாடு முழுவதும்விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பக் கட்டணம்: 250இணையதள…

Viduthalai