கருநாடகத்தில் 40 விழுக்காடு கமிஷன் கொள்ளையை பிரதமர் மோடி கண்டுகொள்ளாதது ஏன்? – பிரியங்கா காந்தி கேள்வி
பெங்களூரு,மே 4 - கருநாட கத்தில் பா.ஜனதா அரசு 40 விழுக்காடு கமிஷன் கொள்ளையில் ஈடுபட்டபோது நீங்கள் ஏன் தடுக்கவில்லை? என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.கருநாடக சட்டசபை தேர்த லையொட்டி காங்கிரஸ் வேட்பா ளர்களை ஆதரித்து அகில…
உத்தரப் பிரதேசத்தில் நீதித்துறை படும்பாடு
புதுடில்லி,மே 4 - உத்தர பிரதே சத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பிணை மறுக்கப்பட்ட 2 சம்ப வங்கள் குறித்து மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லுத்ரா உச்ச நீதிமன் றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அதில், ‘‘திருமண சர்ச்சை வழக்கு ஒன்றில்…
அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!
புதுடில்லி,மே4- அமலாக்கத் துறை இயக்குநர் பதவிக்கு சஞ்சய் குமார் மிஸ்ராவை விட்டால் வேறு ஆள் இல்லையா என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.அமலாக்கத் துறை இயக்குநராக உள்ள சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு ஒன்றிய அரசு 3ஆவது முறையாக பதவி…
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை,மே4 - தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, பெரம் பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூரில் 4.5.2023 முதல் கனமழை…
இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிப்பு அய்.நா. வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை
வாசிங்டன்,மே 4 - வரும் மாதத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்-நினோ நீரோட்டம் உருவாக வாய்ப்புள்ளதாக அய்.நா. அறிவித்துள்ளது. எல்-நினோ நீரோட்டம் உருவானால் உலக அளவில் இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை அதிகரிக்கும் என அய்.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் ஜூலை…
செய்திச் சுருக்கம்
புயலாகவங்கக் கடலில் வரும் 7ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9ஆம் தேதி புயலாக வலுப் பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மய்ய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தகவல்.உத்தரவுஅரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு விவரங்கள் கணக்கெடுப்பு பணிகளை விரைந்து முடிக்க…
10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17-இல் வெளி வருகிறது
சென்னை,மே 4 - தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த ஏப். 6 முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப் பட்டது. இந்த தேர்வை 9.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும்…
வருங்கால வைப்பு நிதி திட்டம் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க அவகாசம்
புதுடில்லி,மே4 - தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) அதிக ஓய்வூதியத்தை பெறு வதற்கு விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான காலக் கெடு ஜூன் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இபிஎப்ஓ சந்தாதாரர்கள் அதிக…
ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை
புதுடில்லி, மே 4- ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ஒன்றிய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை அமைச்சக செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம் எழுதியுள்ளார். ஆன்லைன் பந்தயங்கள், சூதாட்டம்…
‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் தொடக்கம் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார் – சென்னை மேயர் ஆர்.பிரியா
சென்னை,மே4- சென்னையில் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 15 நாட் களுக்கு ஒருமுறை பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற உள்ளார்.சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, 2023-2024-ஆம் ஆண்டுக்கான…
