பகுத்தறிவின் பலம்

நாம் உண்மையான பகுத்தறிவு வாதிகளாக ஆகிவிடுவோமேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல; சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டு விடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.    ('விடுதலை' 16.11.1971)

Viduthalai

ஆதியில் மனிதனுக்கு ஆடைகள் தந்ததும் மரமே! ஜாதிகள் அற்ற சமத்துவ ஜீவனும் மரமே! இயற்கை கற்றுக் கொடுக்கும் பாடத்தை, கற்பித்த பழகு முகாம்!

வல்லம்.மே,8- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்திய பழகு முகாம் நீச்சல், கலை நிகழ்ச்சிகள் என, நான்காம் நாள், பெரியார் பிஞ்சுகள் உற்சாகத்தில் திளைத்தனர்.பழகு முகாம் வரலாறு!பெரியார் பிஞ்சுகளுக்கு விளையாட்டு,…

Viduthalai

திண்டுக்கல் கூலித் தொழிலாளி மகள் நந்தினி வரலாற்று சாதனை: பிளஸ் டூவில் 600க்கு 600 மதிப்பெண்கள்!

திண்டுக்கல், மே 8- 12ஆம் வகுப்புத் தேர்வில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 12ஆம் வகுப்புத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்களை மாணவி ஒருவர்…

Viduthalai

பிற இதழிலிருந்து…

ஈராண்டு சாதனை; இணையற்ற சாதனைதமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று, நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.   இந்த ஈராண்டிலேயே இணையற்ற சாதனைகளை படைத்து, 200 ஆண்டுகள் மலரும் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மறைந்த கலைஞர் கருணாநிதி, "சொன்னதை செய்வேன்;…

Viduthalai

வைகோ கருத்து

தமிழ்நாட்டில் இருந்த அரசுகளிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி மிகச் சிறப்பானது. அனைத்துத் தரப்பு மக்களின் தேவைகளையும் நிறைவு செய்வதில் 'திராவிட மாடல்' ஆட்சி முன்னணியில் உள்ளது.- வைகோ, பொதுச்செயலாளர், ம.தி.மு.க.

Viduthalai

கசக்காதோ!

பிரதமர் நரேந்திர மோடிக்கு அணிவிக்க ஏலக்காய் தலைப்பாகை தயாரித்துக் கொடுத்தவர் ஹைதர் அலி என்ற முஸ்லிம் தோழர். இங்கு மட்டும் ஏலக்காய் கசக்காமல் மணக்குமோ!

Viduthalai

விசித்திர உத்தரவு

ஜாதி இருக்கலாம்; ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு  நடத்தக் கூடாதாம். இடைக்கால தடை விதித்தது பாட்னா உயர்நீதிமன்றம்.ஜாதியை ஒழிக்கச் சட்டம் கொண்டுவர வேண்டும்; அதை விட்டுவிட்டு, ஜாதியைப்பற்றிய புள்ளி விவரத்தை எடுத்தால், அதற்கு இடைக்காலத் தடையாம், என்ன விசித்திரம்!

Viduthalai

செரிமான கோளாறுக்கும் – செரிமானத்திற்கும் ஒரே மருந்து!

வெயிலின் தாக்கம் அதிகமாவதால், உடல் வெப்பம் அதிகரித்து, சரும கோளாறுகள், வயிறு உபாதைகள் உட்பட நிறைய பிரச்சினைகள் வருகின்றன. இதற்கு நன்னாரி நல்ல தீர்வு.இதில் இயற்கையாக உள்ள 'சாபோனின்' என்ற வேதிப் பொருள், வாதத்தைக் குறைக்கிறது. தோலில் ஏற்படும் அரிப்பு, கிருமிகளின்…

Viduthalai

குரு – சீடன்

பலன் என்ன?சீடன்: வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள் ளழகர் இறங்கினாராமே, குருஜி!குரு: ஆண்டுதோறும் தான் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்; ஆனால்,  பலன் என்ன சீடனே!நடைபாதைக் கோவில்களும்...சீடன்: பூக்கடை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம் என்று செய்தி வந்துள்ளது, குருஜி!குரு:…

Viduthalai

நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு முன் ஆலோசனை அவசியம்!

அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாக, பல வகையான தோல் சார்ந்த பிரச்சினைகள் வருவது, விடு முறை காலமான கோடையில் தான்.வியர்க்குரு, அரிப்பு, எரிச்சலுடன் கூடிய சிறிய மணல் துகள்களை போன்ற தடிப்புகள், கட்டிகள், வியர்வை சுரப்பியை மூடக்கூடிய தலைமுடியின் வேர்க்கால்களில் ஏற்படும்…

Viduthalai