வாசிப்பு திறன் அனைவருக்கும் அவசியம் மக்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து
சென்னை, ஜன. 19- அனைவரும் புத்தக வாசிப்பு பழக் கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என்று திமுக நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.பபாசியின் 46ஆவது சென்னை புத்தகக் காட்சி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜன.6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்…
பெரியார் விருது பெற்ற நெப்போலியன் எனும் அருண்மொழி பற்றி…
இசை என்பது இயற்கையின் கொடை! வண்டு துளைத்த மூங்கிலுக் குள் காற்று நுழைந்து இசையாகிறது! யார் அதற்கு கற்றுக் கொடுத்தது? அதே மூங்கில், புல்லாங்குழல் ஆக்கப் பட்டால்? கற்காமல் ஏன் முடியாது என்று யாரும் கேட்கவில்லை. செய்து காட்டினார் ஒருவர்!”நான் தேங்கி…
பெரியார் விருது பெற்ற பெரியாரிய சிந்தனையாளர் சுபகுணராஜன் பற்றி…
ஆலமரம் தனது வேர்களை வலுப் படுத்த, விழுதுகளை ஆழ ஊன்றிக் கொள்ளும்! அதனால் விழுதுகள் வலு வடையும். பின்னர் அது தாய்மரத்தையே தாங்கும்!ஆலமரம், திராவிடர் இயக்கம்! விழுதுகள், அதன் தொண்டர்கள்!ஒற்றை நபராய் முன்வந்து சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கி, நீதிக்கட்சியையும் இணைத்துக்கொண்டு…
சென்னை புத்தகச் சந்தை அரங்கில் தந்தை பெரியாரின் சித்திரபுத்திரன் (2 தொகுதி உள்பட) நூல்கள் வெளியீட்டு விழா!
தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரைசென்னை, ஜன.19 சென்னை புத்தகச் சந்தை விழா அரங்கில் நூல் வெளியீட்டு விழா கடந்த 17.1.2023 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. தமிழர் தலைவர் பங் கேற்று பாராட்டுரை, வாழ்த்துரை, கருத்துரை வழங்கினார். விவரம் வருமாறு: 17.01.2023…
உலகின் வயதான பெண் 118 வயதில் மரணம்
பாரீஸ், ஜன. 19- கன்னியாஸ்திரியான லூசில் ராண்டன் தனது 118 வயதில் மரணம் அடைந்தார். இவர் 1904ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி தெற்கு பிரான்சில் உள்ள அலெஸ் நகரில் பிறந்தார். லூசில் ராண்டன் மரணம் தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர்…
பா.ஜனதா இரட்டை முகம் கொண்டது: மம்தா படப்பிடிப்பு
கொல்கத்தா, ஜன. 19- வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், அடுத்த மாதம் 27ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்தநிலையில், அங்குள்ள நார்த் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் நேற்று (18.1.2023) திரிணாமுல் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், அக்கட்சி தலைவரும், மேற்கு வங்காள…
பாஜகவின் பொருளாதாரக் கொள்கை பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது: பினராயி விஜயன்
கொச்சி, ஜன.19- பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசு கையாண்டு வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை பெரு நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் சாதகமா னது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டினார்.கொச்சியில் நடைபெற்ற இடதுசாரி ஆதரவு அரசு ஊழியர்கள்…
மூன்று மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
புதுடில்லி, ஜன. 19- திரிபுரா, நாகா லாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநில சட்டப் பேரவை களின் பதவிக்காலம் மார்ச் மாதம் முடிவடைகிறது. இந்நிலையில், இந்த 3 மாநிலங் களிலும் சட்டப் பேரவை தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்று (18.1.2023)…
தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழியாக்கம் செய்ய ரூ.3 கோடி மானியம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜன. 19- தமிழ் மொழியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வகை யில் தமிழ் மொழியின் சிறந்த படைப்பு களை உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய தமிழ்நாடு அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக 3 கோடி ரூபாய்(Translation grant) வழங்கப்படும்"…
விக்கிப்பீடியா – உச்ச நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்
புதுடில்லி, ஜன. 19- ஒன்றிய கலால் கட்டணச் சட்டம், 1985இன் முதல் பிரிவின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட ‘ஆல் இன் ஒன் இன்டகரேட்டட் டெஸ்க்டாப் கம்ப்யூட் டரின்' சரியான வகைப்பாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு…