தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் : ரூபாய் 20 ஆயிரம் கோடி முதலீடு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை,மே 12- தமிழ்நாட்டில் சிறீபெரும்புதூர் தொழிற்சாலையில் பெட்ரோல், டீசல் கார் மற்றும் எலக்ட்ரிக் கார் உற்பத்தியை அதிகரிக்க ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று (11.5.2023) கையெழுத்தானது.தென்…
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக பதவி ஏற்றதையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார்
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக பதவி ஏற்றதையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு பொன்னாடை…
டில்லி மாநில அரசு தொடர்ந்த வழக்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம்
உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுபுதுடில்லி, மே 12 டில்லியில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக டில்லி அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, ''மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் கையில் தான் உண்மையான நிர்வாக அதிகாரம் இருக்க…
ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதி உள்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வு நிறுத்தம்
உச்சநீதிமன்றம்புதுடில்லி, மே 12- அவதூறு வழக்கில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதித்துறை நடுவர் எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார். அவரது இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இந்த…
ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து குட்டு வைக்கும் உச்சநீதிமன்றம்
ஷிண்டே அரசு ராஜினாமா செய்யுமா?உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் முக்கிய தீர்ப்புபுதுடில்லி, மே 12 - மகாராட்டிராவில் உத்தவ் தாக்கரே அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டது தவறு என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.…
மருத்துவம் – பொறியியல் படிப்புகள் பற்றி விளக்கும் ரஷ்ய பல்கலைக் கழக கல்விக் கண்காட்சி
சென்னை, மே 12, 2023-2024ஆம் கல்வி யாண்டில் இந்திய மாணவர்களுக்கு 5000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்க உள்ளன. இந்த மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன், மே 13, 14 ஆகிய தேதிகளில், சென்னை, ஆழ்வார்பேட்டை,…
புகையிலை தயாரிப்புக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு : உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, மே 12 பொதுநலனுக்குத் தீங்கு விளைவிக்கும் புகையிலை தயாரிப்புக்குத் தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன் றம், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்புத் தெரிவித் துள்ளது.இது…
தேர்தல் அறிக்கையில் முதல்-அமைச்சர் சொன்ன ஒவ்வொரு வாக்குறுதியையும் ஒவ்வொரு நாளாக நிறைவேற்றி வருகிறோம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமித உரைசென்னை,மே12- செய்தி மக்கள் தொடர் புத் துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கத்தில் நேற்று (11.5.2023) காலை…
100 நாள் வேலை உறுதித் திட்டம் குறை தீர்ப்பாளர்கள் நியமனம்
தமிழ்நாடு அரசு ஏற்பாடுசென்னை, மே 12 தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் துக்கான (100 நாள் வேலை) குறைதீர்ப்பாளர்கள் நிய மனம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாத்மா…
ஆசிரியர் பயிற்சிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்க மூன்றாவது நாளாக பட்டினிப் போராட்டம்
சென்னை, மே 12 ஒன்றிய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழ்நாட்டில் 2012-ஆம் ஆண்டுமுதல் ஆசிரியர் தேர்வுவாரியத்தால் டெட்…
