இராமாயணம்

10.06.1934-  குடிஅரசிலிருந்து...தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 12.5.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விஷயத்தில் நிதிஷ் குமார் தகுதியானவர் என்கிறது தலையங்க செய்தி.* அரசியல் அரங்கில் நுழைவதற்கும், உட்கட்சி அல்லது உட்கட்சி பூசல்களில் பங்கு வகிக்கவும் ஆளுநருக்கு அரசமைப்பு மற்றும் சட்டங்கள் அதிகாரம் அளிக்கவில்லை என்று கூறிய உச்ச…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (972)

நமக்கு இருக்கிற படிப்பு கடவுள் - மதம் - விதி இவற்றை வலியுறுத்தும் படிப்புதானே தவிர, பகுத்தறிவுப் படிப்பாகுமா? ‘எம்.ஏ., படித்தேன்' என்கின்றான். ‘என்னடா' என்றால் நெற்றியில் சாம்பலை அடித்துக் கொண்டு விடுகிறான். இந்த ஆசிரியர்களை எடுத்துக் கொண்டாலும், 100க்குத் 90…

Viduthalai

கோவை கழகத் தோழர் சா.சித்திரவேல் நினைவேந்தல் – படத்திறப்பு

கோவை, மே 12- கோவை மண்டல மகளிரணி செயலாளர் பா.கலைச் செல்வியின் மாமாவும் ஒன்றிய கழக பொறுப்பாளர் சா.சிவ குமாரின் சகோதரருமான தோழர் சா.சித்திரவேல் அவர்கள் ரயில் பயணத்தின் போது ஏப், 29 அன்று மறைவுற்றார்.அவரின் படத்திறப்பு நினை வேந்தல் நிகழ்வு…

Viduthalai

செய்திச் சுருக்கம்

மறுப்பாம்பொது நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் புகையிலை தயாரிப்புக்குத் தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்புத் தெரிவித்துள்ளது.புயல்வங்கக் கடலில் நிலை கொண்ட ‘மொக்கா' புயல்…

Viduthalai

உச்சநீதிமன்றத்தில் 69,000, உயர்நீதிமன்றங்களில் 59,000 வழக்குகள் நிலுவை

உச்சநீதிமன்றத்தில் 69,000-க்கும் மேற்பட்ட வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 59 லட்சத் துக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவை யில் உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக கேள்விக்கு ஒன்றிய சட்டத் துறை கிரண் ரிஜிஜூ எழுத்து மூலம் அளித்த பதிலில்…

Viduthalai

தி.பெரியார் சாக்ரடீசு அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள்

தி.பெரியார் சாக்ரடீசு அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் அவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் (சென்னை பெரியார் திடல், 12.5.2023)

Viduthalai

திராவிடர்கழக தொழிலாளரணி மாநாட்டு விளக்க பரப்புரை

குமரி, மே 12- தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும்  பெண்கள் , மற் றும் அனைத்துத்  தொழி லாளர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கம் திராவிடர்கழகம்.   தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். இந்த வகையில் திராவிடர்கழ கம் சார்பாக தொழிலா ளர்களின்…

Viduthalai

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம்

13.5.2023 சனிக்கிழமை காலை 11 மணிஇராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், எழும்பூர், சென்னை1.   பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல் கூடாது.2.   ஜாதிவாரி கணக்கெடுப்பு3.   கிரிமிலேயர் முறை நீக்கப்பட வேண்டும்.4.   பிற்படுத்தப்பட்டோர்க்கு தனி அமைச்சகம்5.   பதவி உயர்வில் இட ஒதுக்கீடு6.   ஓபிசி பிரிவினருக்கு 52 சதவீத இட ஒதுக்கீடு7.…

Viduthalai

பதிலடிப் பக்கம்

ஆளுநரின் பதற்றம்(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) பேராசிரியர்சுவாமிநாதன் தேவதாஸ்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் 04-05-2023 அன்று வெளிவந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி நேர்காணல் அரசியலில் சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறது. காரணம், ஆளுநரின்…

Viduthalai