கருநாடகத்தில் பூக்களைக் கொட்டினார்கள் பிரதமர் மோடிக்கு – ஆனால் வாக்குகளை?

கருநாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு வழி எல்லாம் அவர் தலையில் பூக்களைக் கொட்டினார்கள் - வழி எல்லாம் பூக்களை மலை மலையாகக் கொட்டினார்கள். ஆனால் வாக்குகளை மட்டும் விழிப்பாக மோடியின் பிஜேபி கட்சிக்கோ, ஆட்சிக்கோ கொட்டவில்லையே!- ஈரோடு…

Viduthalai

ஈரோட்டில் மாபெரும் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற  ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டு விழாவும், திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக் கப் பொதுக்கூட்டமும் ஈரோடு, சூரம்பட்டி நால்ரோட்டில் 13.5.2023 அன்று மாலை நடைபெற்றது.கூட்டத்தின் தொடக்கத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பை முன்னிறுத்தி, பகுத்தறிவை பரப்பும்…

Viduthalai

ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்த பா.ஜ.க.வுக்கு இனி துணிவிருக்காது : உமர் அப்துல்லா கருத்து

ஜம்மு, மே 14- ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த பாஜகவுக்கு இனி துணிவிருக்காது என்று மேனாள் காஷ்மீர் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார்.கருநாடக சட்டப்பேரவையின் மொத்த முள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத்…

Viduthalai

பா.ஜ.க.வின் மாயை உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது : து.ராஜா கருத்து

புதுடில்லி, மே 14- "பிரதமர் மோடி யாராலும் தோற்கடிக்கடிப் பட முடியாதவர், பாஜகவின் அதிகாரம் நிரந்தரமானது என்கிற மாயையை உருவாக்கினார்கள். அந்த மாயை இன்றைக்கு உடைத்து நொறுக்கப்பட்டிருக் கிறது" என்று கருநாடக தேர்தல் முடிவுகள் குறித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின்…

Viduthalai

பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியல் முடிவுக்கு வந்துள்ளது – சமாஜ்வாதி தலைவர்

லக்னோ, மே 14- பாஜகவின் எதிர்மறை மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு முடிவு கட்டத் தொடங்கி யுள்ளதாக சமாஜ்வாதி தலைவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், கருநாடகத்தில் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு  காங்கிரஸ் கட்சி பெரும் பான்மை வகித்து முன்னிலை…

Viduthalai

மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன் : ப.சிதம்பரம்

சென்னை,மே14- கருநாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், நாட்டு மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என நம்புகிறேன் என மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.கருநாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு…

Viduthalai

“இது மக்களவைத் தேர்தலுக்கான படிக்கல்” சித்தராமையா பேட்டி

பெங்களூரு, மே 14- "கருநாடக மாநிலத் தேர்தல் முடிவு என்பது பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான மக்களின் ஆணை என்றும், இந்த வெற்றி அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய ஊக்கமளிக்கும்" என்றும் கருநாடக மாநில மேனாள் முதலமைச்சர் சித்தராமையா…

Viduthalai

மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் தீர்ப்பு : மல்லிகார்ஜுன கார்கே

பெங்களூரு, மே 14- மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.   செய்தியாளர் களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே, மோசமான நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் ஆவேசமாக வாக்களித்து தீர்ப்பு…

Viduthalai

கருநாடகாவில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது – ராகுல் காந்தி பேட்டி

புதுடில்லி,மே14 - கருநாடக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி குறித்து பேசிய ராகுல் காந்தி கருநா டகாவின் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.கருநாடக சட்டப்பேரவையின் மொத்த முள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் …

Viduthalai

கருநாடக தேர்தல் – 2023

திராவிட நிலப்பகுதியிலிருந்து பிஜேபி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமான கருத்துசென்னை,மே14- "திராவிட நிலப்பகுதியி லிருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டு பழி வாங்கும் அரசியலுக்கு தக்க பாடம் புகட்டப் பட்டுள்ளது" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கருநாடக மாநில தேர்தல் முடிவுகள் குறித்து…

Viduthalai