கடவுள் சக்தி இது தானோ!
திருப்பதிக்குச் சென்று திரும்பியபோது விபத்து : 6 பேர் பலிதிருப்பதி, மே 15 ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் அருகே கார்- லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6…
முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
சங்பரிவார்கள் அஞ்சும் வரலாறுகேரளாவில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும்கொல்லம், மே 15 கேரளாவில் வெறுப்பு ணர்வை விதைக்க சிலர் முயற்சிப்ப தாகவும், பொய்யான குற்றச்சாட்டு கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்க ளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சங்பரிவார்கள் அஞ்சும் வரலாறு கேரளாவில்…
பாராட்டுக்கு உரியவர்கள்
திராவிடர் கழக மாநில பொதுக்குழு, தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம். 13.05.2023 அன்று ஈரோட்டில் நடைபெற சிறப்பாகப் பணியாற்றியோர். ஈரோடு த.சண்முகம், இரா.நற்குணன் மாவட்டத் தலைவர், மா.மணிமாறன் மாவட்டச் செயலாளர், பேராசிரியர் ப.காளிமுத்து, தே.காமராஜ் மாநகர செயலாளர், வீ.தேவராஜ் மாவட்ட துணைத் தலைவர், து.நல்லசிவம்…
பெரியார் மாளிகையில் திருச்சி மாநகர மேயர் மு. அன்பழகன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை
பெரியார் மாளிகையில் திருச்சி மாநகர மேயர் மு. அன்பழகன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தார். (திருச்சி, 14.5.2023)
நூல்கள் வெளியீடு
ஈரோட்டில் 13.5.2023 அன்று மாலை நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுதிய, "தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை" என்ற நூலை சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் வெளியிட…
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்சென்னை, மே 15 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் காணொலி வாயிலாக…
கோவில் திருவிழாக்களில் யாருக்கும் சிறப்பு மரியாதை கூடாது! மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
மதுரை, மே 15 கோவில் திருவிழாவில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் - யாருக்கும் சிறப்பு மரியாதை கொடுக்கக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.சிவகங்கை மாவட்டம் நாமனூரைச் சேர்ந்த லட்சுமணன், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த…
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் அன்னையர் நாளையொட்டி தஞ்சை மேயர் நேரில் வாழ்த்து
தஞ்சாவூர்,மே15 - ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்ற தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், அன்னையர் தினத்தில் தாயையும், குழந்தைகளையும் வாழ்த்தி ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கினார்.தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம் வடகரைப் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன் -…
வங்கதேசம்-மியான்மர் இடையே மோக்கா புயல் மணிக்கு 210 கிமீ வேகத்தில் கரையை கடந்தது
சென்னை,மே15 - அதி தீவிர மோக்கா புயல் வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்கதேச கடற்கரையை கடந்தது. கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 210 கி.மீ., வேகத்தில் வீசி யது. தற்போது, சிட்வேக்கு வடக்கே சுமார் 40கி.மீ., தொலை விலும்,…
கொடைக்கானல் சென்ற ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு
திண்டுக்கல், மே 15 அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என்.ரவி நேற்று (14.5.2023) மாலை கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டார். இதற்காக அவர், சென்னை யில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். பின் னர்…
