தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு

அரசு விதிகளுக்கு எதிராக கிருஷ்ணகிரி நகராட்சி வளாகத்தில் வலம்புரி விநாயகர் சிலை பிரதிஷ்டைகிருஷ்ணகிரி, மே 16 - அரசு அலுவலகங்களிலுள்ள சுவாமி சிலைகள் ஒளிப்படங்களை அகற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசு கடந்த1968ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்பின் கடந்த 1993இல்அரசு அலுவலகங்களில்…

Viduthalai

10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மே 19 வெளிவரும்

சென்னை, மே 16 - எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த ஏப்.6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை…

Viduthalai

சென்னையில் 1,929 ஆக்கிரமிப்புகள் அகற்றம் சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை,மே16 - சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பொது இடங்கள் மற்றும் நடை பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டடக் கழிவு களை அகற்றவும் மண்டல அலுவலர் தலைமையில் மண்டல பறக்கும் படை அமைக்கப்பட்டு ஆக்கிர மிப்புகள்…

Viduthalai

சாராய வேட்டை : தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களில் 1,558 பேர் கைது; 1,842 வழக்குகள் பதிவு

சென்னை, மே16 -  கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் நடந்த சாராய வேட் டையில் இதுவரை 1,842 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 1,558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள் ளனர் என்று தமிழ்நாடு காவல் துறை காவல்துறை தலைமை இயக்குநர்…

Viduthalai

தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் உட்பட ரூ. 314 கோடியில் புதிய கட்டடங்கள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை, மே 16 - மயிலாடு துறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகம் உட்பட ரூ.314.89 கோடி செலவில் மீன்வளத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்ட டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு…

Viduthalai

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.

பெண்ணின் நிர்வாண புகைப்படத்திற்காக இராணுவ இரகசியத்தைக் காட்டிக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ். இராணுவ அதிகாரி!புனே, மே 16 மகாராட்டிராவின் புனே நகரில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவில் (பொறியியலாளர்கள்) தலைவராக பதவி…

Viduthalai

குரு – சீடன்

கற்களில்....சீடன்: தேர்தலில் வெற்றி - தோல்வி சகஜம் என்று தமிழ்நாடு மேனாள் பி.ஜே.பி. தலைவரும், ஒன்றிய இணையமைச்சருமான எல்.முருகன் கூறியிருக்கிறாரே,  குருஜி?குரு: ஆகா, பட்ட பின்தான் புத்தி வரும் என்பார்கள்; எத்தகைய  உபதேசத்தை வாரி வழங்கியிருக்கிறார் பார்த்தாயா, சீடா!

Viduthalai

இதுதான் பி.ஜே.பி. ஆட்சி பா.ஜ.க. கூட்டணி ஆளும் மராட்டியத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக

7 கி.மீ. தூரம் நடந்தே சென்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்புமும்பை,மே16- பாஜக கூட்டணி ஆளும் மராட்டிய மாநிலத்தில் 7 கி.மீ. தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு நடந்துசென்ற கர்ப்பிணி வெப்ப அலையால் மயக்க மடைந்து உயிரிழந்தார்.பால்கர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் பெரும்பான்மை யாக…

Viduthalai

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்காக ரூ.82 கோடி மதிப்பிலான அரசு விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை, மே 16 -ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிக ளுக்காக ரூ.82.02 கோடியில் கட்டப்பட் டுள்ள விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள், ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.5.2023) திறந்துவைத்தார்.தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை…

Viduthalai

சொல்வது யார்?

கள்ளச் சாராய உயிர் இழப்புகளுக்குப் பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இப்படி சொல்லுகின்றவர் யார் தெரியுமா? ஸ்டெர்லைட் தொழிற்சாலை போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கி சூடு தகவலை தொலைக்காட்சிமூலமாகத்தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் இப்படி கூறுகிறார்!

Viduthalai