பிஜேபியை வீழ்த்த திட்டம்: எதிர்க்கட்சிகள் விரைவில் ஆலோசனைக் கூட்டம் – சீதாராம் யெச்சூரி தகவல்
சென்னை, மே 17- பாஜகவை தோற் கடிக்க ஒன்றிணைந்து செயல்படு வோம் என்றும், விரைவில் எதிர்க்கட்சிகளுடன் ஆலோச னைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். சென்னையில் நேற்று (16.5.2023)…
ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்அவர்களை மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் மற்றும் தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் இணைந்து மாநில தொழிலாளர் அணி மாநாட்டின் அழைப்பிதழை அமைச்சரிடம் வழங்கினர்
ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்அவர்களை மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் மற்றும் தொழிலாளர் அணி பொறுப்பாளர்கள் இணைந்து மாநில தொழிலாளர் அணி மாநாட்டின் அழைப்பிதழை அமைச்சரிடம்…
குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: ஜூன் 28, 29, 30 மற்றும் ஜூலை 1.இடம்: வீ.கே.யென். மாளிகை, குற்றாலம், தென்காசி மாவட்டம்தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்டக் கழக தலைவர்கள், செயலாளர்கள், மாணவர் கழகம், இளைஞ ரணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் இப்பொழுது…
தித்திக்கும் செய்தியுடன் தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளரணி மாநில மாநாடு திரள்வீர், தோழர்காள், திரள்வீர்!!
கவிஞர் கலி.பூங்குன்றன்தோழர்களே, தோழர்களே, வரும் 20ஆம் தேதி சனியன்று காலை முதல் இரவு வரை திராவிடர் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு, தேன்மழை கொட்டும் செய்தியுடன் கூட இருக்கிறது.கடந்த 21ஆம் தேதி (21.4.2023) தமிழ்நாடு சட்டப் பேரவையில் சில தொழிற்சாலைகளில் தொழிலாளி…
கை கொடுக்காத “ராமன்”: மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.!
லக்னோ, மே 17 - உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாநகராட்சியில் பாஜக வுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ராமர் கோயில் கட்டப்படும் வார்டில் இஸ்லாமிய இளைஞர் ஒரு வர் சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள 17…
‘ஆர்.எஸ்.எஸ் சின் ஆழமும் அகலமும்’ – கருநாடக தேர்தலில் புத்தகத்தின் தாக்கம் தோலுரிக்கப்பட்ட மதவெறி RSS
ஆர்.எஸ்.எஸ் சின் ஆழமும் அகலமும்" எனும் பெயரில் தமிழில் கனகராஜ் பாலசுப்பிரமணியம் என்பவர் மொழி பெயர்த்துள்ளார்.தற்பொழுது கருநாடகாவில் பி.ஜே.பி கட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே ஆர்.எஸ்.எஸ் சின் உயிர் எங்குள்ளது? என வினவும் “RSS: Aala Mattu Agala” எனும் நூல்…
நாட்டிலேயே முதலாவதாக கேரளாவில் வேலை உறுதித் திட்ட தொழிலாளர் நல நிதியம் தொடக்கம்
14 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும்திருவனந்தபுரம், மே 17- வேலை உறுதித் திட்ட தொழிலாளர் நல நிதியம் என்பது கேரளத்தில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் திலும் மகாத்மா அய்யங்காளி நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்திலும்…
சிந்து சமவெளி அகழாய்வு நூற்றாண்டு!
ஈரோட்டில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தில் ஒரு முக்கிய அம்சம் - சிந்து சமவெளி அகழ் ஆய்வுகள் மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்திய சர்ஜான் மார்ஷலின் ஆய்வு நூற்றாண்டைக் கொண்டாடுவது…
யாருக்குச் சேவை செய்யவேண்டும்?
பொதுநலச் சேவை என்பதும், மனித சமூக சமதர்மத்துக்கு விரோதமானதேயாகும். பொதுநலம் என்றால் என்ன? எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டுமென்பதுதான் அதன் பொருளாக முடியும். கொடுமைப்படுத்துகிற கூட்டத்தாருக்கும் நன்மை செய்வதென்றால் அதனால் என்ன பிரயோஜனம் ஏற்படும்? கஷ்டப்பட்ட, படுகின்ற கூட்டத்துக்குத்தான் நன்மை செய்ய…
பெரியார் விடுக்கும் வினா! (978)
கோயில் கட்டியிருப்பானே தவிர ஒரு பள்ளிக் கூடம் ஏற்படுத்தினான் என்று சொல்வதற்கில்லை. பார்ப்பானுக்குத் தான் கோயில் கட்டினான், சோறு போட்டான், பார்ப்பானுக் குத்தான் படிப்புச் சொல்லிக் கொடுத்தான். திருமலை நாயக்கன் பத்தாயிரம் பேருக்குச் சோறு போட்டுப் பள்ளிக் கூடம் வைத்தான் என்று…
