பெரியார் விடுக்கும் வினா! (952)

மேல்நாட்டுக்காரன், கடவுள் உருவமில்லாதது என்கிறான். முசுலிம் ஆண்டவன் என்பானேயொழிய ஆண்டவர் என்று கூடச் சொல்ல மாட்டான். ஒரே கடவுள்தான் என்கிறான். ஆனால், நம் ஆள் இருக்கிறானே அவன் பல கடவுள்கள் என்கிறான். குட்டி போட்டது என்கிறான். ஆணும் ஆணும் பெற்றது என்று…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து..

 14.4.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:👉அண்ணல் அம்பேத்கர் 125 அடி உயர சிலை, புதிய தலைமை செயலகம் - இன்று அய்தராபாத்தில் தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் திறப்பு.👉கருநாடகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் ரத்து செய்தது…

Viduthalai

வாழ்விணை ஏற்பு விழா

குடந்தை, ஏப்.14- கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கபிஸ்தலம் பெரியார் கல்வி, சமூகப் பணி அறக்கட்டளை நிதி அறங்காவலர் ரெ. சிவானந்தம் - சரசுவதி ஆகியோரது மகன் சி.மதுசூதனன், தஞ்சாவூர் புதுப்பட்டினம், தில்லை நகர் வ.விசுவநாதன் - பக்கிரியம்மாள் மகள்…

Viduthalai

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

திண்டுக்கல்,ஏப்.14-- வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் திண்டுக்கல்  நகர திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு திண்டுக்கல் வட்டச் சாலை ஆவின் பாலகத்தின் அருகில் நடத்தப்பட்டது.இந்த நிகழ்விற்கு திண்டுக்கல்…

Viduthalai

பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஓவியத் திருவிழா

பெரியார் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் 24.03.2023 அன்று சோழன் கலை பயிலகம் மற்றும் ஜூனியர் அக்மாஸ் - அபாகஸ் இணைந்து நடத்திய ஓவியத் திருவிழா போட்டியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி இரா.ராகவி முதல் பரிசினைப் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ்,…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக சுகாதார தினம்

வல்லம். ஏப்.14- சமூகப் பணித் துறை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பாக அரியலூர் மாவட்டம் விளாங்குடி பஞ்சாயத்தில் உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்பட்டது.இதில் அருட்தந்தை மார்டின், அரியலூர் அனைவரையும் வர வேற்று பேசினார். இந்நிகழ்விற்கு துரை இளவரசன்,…

Viduthalai

10 தொகுதிகளில் விளையாட்டரங்கம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை,ஏப்.14- தமிழ்நாடு சட்டப் பேரவையில் விளை யாட்டுத் துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் சிறு விளையாட்டரங்கங்கள் அமைப்பதற் கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, 61 தொகுதிகளில் ஏற்கெனவே விளையாட்டு அரங்கங்கள் இருப்பது…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் போதைப் பொருட்களுக்கு எதிரான கையெழுத்து பிரச்சாரம்

வல்லம், ஏப்.14-- சமூகப் பணித்துறை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அவ்வை சமூக சேவை நிறுவனம் இணைந்து காரைக்கால் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருட் களுக்கு எதிரான விழிப்புணர்வு கையெ ழுத்து பிரச்சாரம்…

Viduthalai

பாலியல் தொந்தரவு: கலாக்ஷேத்ரா மாணவிகளிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை

சென்னை ஏப். 14- கலாக்ஷேத்ரா வில் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் மாணவிகளிடம் விசா ரணை மேற் கொண்டனர். சென்னை திருவான்மியூ ரில் செயல்பட்டு வரும் கலா ஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு…

Viduthalai

ஊர்வலத்தின் பெயரால் ஆர்.எஸ்.எஸ். பதற்றத்தை தூண்டும் அபாயம் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

திருநெல்வேலி, ஏப். 14- உச்சநீதி மன்ற அனுமதியை கொண்டு தமிழ்நாட்டில் மதப் பதற் றத்தை ஆர்எஸ்எஸ் தூண்டி விடும் அபாயம் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார். திருநெல்வேலியில் 11.4.2023 அன்று…

Viduthalai

ஒரு யுக்தி ஆராய்ச்சி 01.07.1944 – குடி அரசிலிருந்து….

மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள் முதலியவைகளும் தேவார திருவாசகங்கள், பிரபந்தங்களும் ஆகியவைகளும் ஆகும் என்பது…

Viduthalai