ஏமாற்றம்தான் மிச்சம்!

தாழ்த்தப்பட்டோர் ஜாதி பழங்குடியினர்க்கான நாடாளுமன்றக் குழு அறிக்கை தரும் தகவல்கள் இவை.  தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின்(National Scheduled Caste Finance and Development Corporation - NSFDC) செயல்பாடு, எஸ்.சி எஸ்.டி நலனுக்கான திட்டங்களின் அமலாக்கம் ஏமாற்றம் அளிக்கிறது. …

Viduthalai

தாழ்வு மனப்பான்மையை அகற்ற மூளைவாதக் குறைபாடு கொண்ட உருவம் போன்ற பொம்மைகள் தயாரிப்பு

பெருமூளை வாதம் தாக்கப்பட்ட குழந்தைகள் பிற குழந்தைகளைவிட உடல் குறைபாடு உடையவர்கள் இவர்களின் மனதில் ஏற்படும் உணர்வுகளை வெளியே சொல்லத் தெரியாதவர்கள். இவர்களின் உள்ளத்தில் தாழ்வு மனப்பான்மை வரக் கூடாது என்பதற்காக முளைவாத குறைபாடு கொண்ட தோற்றமுடைய பொம்மையை மெட்டால் எனும்…

Viduthalai

கோடைகாலத்தில் சூடான பானங்கள் உடலில் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் – ஆய்வு முடிவு

சுட்டெரிக்கும் வெயிலில் குளிர் பானங்களையும் குளிரான நாள்களில் சூடான பானங்களையும்  நம்மில் பலர் அருந்துவோம்.சூடான வானிலையில் சூடான பானத்தை அருந்துவது உண்மையில் சூட்டைத் தணிக்க உதவலாம் என்று தெரியுமா?BBC செய்தி நிறுவனத்தின் Trust Me, I’m a Doctor எனும் நிகழ்ச்சி இங்கிலாந்தின்…

Viduthalai

கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க பிரேசில் மேற்கொள்ளும் முயற்சி

மறுசுழற்சி என்ற நடைமுறை உலகெங்கும் பல வழிகளில் கைகொடுக்கிறது. சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதில் அதன் பங்கு அதிகம். அதன் அடிப் படையில் பிரேசிலில் மேற்கொள்ளப் பட்ட ஒரு முயற்சி நல்ல பலனைத் தந்துள்ளது. பிரேசிலின் ஈப்பனிமா பகுதியில் கடலுக்கடியில் உள்ள பிளாஸ்டிக் கழுவுகளான வலைகள்…

Viduthalai

மருத்துவர்களை தாக்கினால் ஏழு ஆண்டு சிறை கேரள அமைச்சரவை முடிவு

திருவனந்தபுரம்,மே18 - கேரள மாநிலத்தில் மருத்துவர்கள், மருத் துவ மாணவர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களை தாக் கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் அதிகபட்சம் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கும் அவசர சட்டத்துக்கு அம்மாநில அரசு நேற்று (17.5.2023)ஒப்புதல்…

Viduthalai

பெட்ரன்ட்ரஸ்ஸல் [இன்று பிறந்த நாள் – 18.5.1872]

கோ. ஒளிவண்ணன்மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்பெட்ரன்ட் ரஸ்ஸல் மே‌, 18, 1872 ஆம் ஆண்டு வேல்ஸ் நாட்டில் பிறந்தவர். ஆறு வயதிற்குள்ளேயே தாய், தந்தை, சகோதரி, பாட்டனார் என வரிசையாகக் குறுகிய காலத்தில் இழந்தவர். பாட்டியிடம் வளர்ந்தவர். சகோதரரைப் போலப் பள்ளிக்கூடம்…

Viduthalai

திராவிடர் கழகத்தின் அமைப்பு – செயல்முறைத் திட்டங்கள்

13.5.2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களுள் நிறைவான தீர்மானம் கழக அமைப்பு - நிர்வாக முறையில் காலத்துக்கேற்ற வகையில் புதிய மாற்றங்களும் செயல்முறைகளும் வடிவமைத்துள்ளது. நடப்பில் இருந்து வந்த மண்டல தலைவர்கள், செயலாளர் என்ற…

Viduthalai

சுயமரியாதை ஏற்பட

மனிதனுக்கு வெட்கமும் ரோஷமும் ஏற்படுவதற்காகவே சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதேயொழிய சிரிப்பு, விளையாட்டில் ஏற்படக் கூடியதல்ல. இதற்காக அனேக தொல்லைகளை அனுபவிக்கவேண்டி வரும்.  ('குடிஅரசு' 5.4.1936)

Viduthalai

எல்.அய்.சி. பங்கு மதிப்பு சரிவு : ஒன்றிய அரசுமீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி,மே18 - பங்குச் சந்தையில் எல்அய்சியின் மொத்த மதிப்பு 35 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதற்கு, ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்அய்சி கடந்த ஆண்டு மே 17-ஆம் தேதி தேசிய பங்குச் சந்தை மற்றும்…

Viduthalai