பா.ஜ.க. ஆதரவுடன் உயிரைப் பறிக்கும் ‘பசுக் குண்டர்கள்’
2014ஆம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பசுவின் பெயரால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நாடு முழுவதும் பரவலாகி வருகின்றன. 10 ஆண்டுகளில் 82 நிகழ்வுகளில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 145 பேர் காயமடைந்தனர்.…
ஊருக்குப் பயந்தால் சீர்திருத்தம் வராது
"நமது கொள்கையைப் பற்றி ஊரார் என்ன நினைப்பார்கள்? நம்மைப்பற்றி ஊரார் என்ன பேசுவார்கள்? என்கின்ற விஷயத்தைப் பற்றி எவ்வளவுக்கெவ்வளவு கவனியாமல், யாவர் அலட்சியமாய் இருக்கின்றார்களோ அவர்களே தாம் அவ்வளவுக்கவ்வளவு புதிய எண்ணங்களையும், புதிய உணர்ச்சிகளையும், புதிய கொள்கைகளையும் மக்களுக்குள் புகுத் தவும்,…
தமிழர் நாகரிகத்தை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை, மே 19 தமிழ்நாட்டின் நாகரிகத் தொட்டிலாக கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்க காலப் பாண்டி யரின் துறைமுகமான கொற்கை, இரும்புக் காலத்தைச் சார்ந்த சிவகளை ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களை ஒரே இடத்தில் பொருநை நாகரிகம் என்ற கருப் பொருளின் அடிப்படையில்…
திராவிட மாடல் அரசு ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்களுக்கான அரசு தொ.மு.ச. மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு
சென்னை, மே 19 ஆற்றல் மிக்க அறிவியக்கப் போராளிகளை உருவாக்கும் அமைப்பாக தொடர்ந்து தொமுச செயல்பட வேண்டும் என்று தொமுச மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் 25-ஆவது பொதுக்குழு மற்றும்…
எழுச்சியுடன் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழக தொடர் கலந்துரையாடல் கூட்டங்கள்
அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்6.05.2023 அன்று காலை 10:30 மணிக்கு அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட் டம், அரியலூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ப.க. தலைவர் தங்க.சிவமூர்த்தி தலைமையில் மண்டல…
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்களின் மாணவச் செல்வங்கள் சாதனை!
பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம்
சபாஷ் சரியான தீர்ப்பு
சிறப்புத் திருமண சட்டத்தின்படி காணொலி மூலம் திருமணம் நடத்தலாம் கேரளா உயர்நீதிமன்றம் ஆணைதிருவனந்தபுரம்,மே19 - சிறப்புத் திருமண சட்டத்தின்படி பதிவாளர் முன்பு நேரில் மணமக்கள் ஆஜராகாமல் காணொலி மூலம் திருமணம் நடத்தலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ்…
யார் பொறுப்பு?
2021 பட்டியலின, பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 50,900; பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 8,802.அகில இந்திய அளவில் நடந்த வன்கொடுமைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியது பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு தானே!
செய்திச் சுருக்கம்
மாற்றம்ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜ்ஜு மாற்றப்பட்டு, டிவி அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ராஜஸ் தானை சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் சட்டத்துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.வைப்புத் தொகைமின் கட்டணத்துக்கான போதிய வைப்புத் தொகை…
