குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக சிறப்புக் கருத்தரங்கம்
நாகர்கோவில்,மே23- நாகர் கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடை பெற்ற கருத்தரங்கில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவ தாணு தலைமை தாங்கி உரையாற்றினார். திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார்.ஆரிய மாயையும் - திராவிட மருந்தும் என்ற தலைப்பில்…
திருப்பத்தூரில் உடற்பயிற்சி உபகரணங்கள் நிலையம் திறப்பு
திருப்பத்தூர் நகரில் 22.05.2023 அன்று கழக மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ். சுரேஷ் குமார் துவங்கி உள்ள அர்னால்ட் உடற்பயிற்சி உபகரணங்கள் விற்பனை நிலையத்தை மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கழக தோழர்கள்…
வைக்கம் நூற்றாண்டு பொதுக்கூட்டங்கள் நடத்துவதென செய்யாறு கழக மாவட்டக் கலந்துரையாடலில் தீர்மானம்
செய்யாறு, மே 23- செய்யாறு கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 21.5.2023 அன்று ஞாயிற் றுக்கிழமை காலை 11.00 மணி யளவில், செய்யாறு படிகலிங்கம் மெடிக்கல்ஸ் உள்ளரங்கில் நடை பெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வி. வெங்கட்ராமன் கடவுள் மறுப்பு கூறினார்.…
நாமக்கல் மாவட்ட கலந்துரையாடல்
நாமக்கல், மே 23- நாமக்கல் மாவட்ட கலந்துரையா டல் கூட்டம் 19.5.2023 மாலை 4 மணி அளவில் பெரியார் படிப்பகத்தில் கழக காப்பாளர் பொத்த னூர் சண்முகம் அவர்க ளின் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செய லாளர்…
திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
23.5.2023 செவ்வாய்க்கிழமைகடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (திராவிடர் கழக பொதுச் செயலாளர்) * பொருள்: பொதுக்குழு தீர்மானங்கள், 31.3.2023…
மலைவாழ் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி மனு அளிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான இந்துக்கோட்டை,ஏணிபான்டா,ஈரிசெட்டிஏரி,குருபரப்பள்ளி,சாலிவாரம்,திப்பசந்திரம்,சந்தனப்பள்ளி,ஜவளகிரி,குடுமலைதொட்டி,கொப்பக்கரை,தொட்ட திம்னஹள்ளி,உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் மலைவாழ் மக்கள் சுமார் 80 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு பட்டா வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தளி சட்டமன்ற உறுப்பினரும்,இந்திய…
தாம்பரம்: திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி., உரை
யாரும் சாதிக்க முடியாததை இந்த இயக்கம் சாதித்திருக்கின்றதுஅரசு ஊழியர்களைப்போல - போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றோம்!தாம்பரம், மே 23 போக்குவரத்துக் கழகத் தொழி லாளர்களுக்கு, அரசு ஊழியர்களைப்போல ஓய்வூதி யத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றோம்; போக்கு வரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு…
இன்றைய ஆன்மிகம்
தங்கக் கடை விளம்பரம்போல்...தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைக்கிறார் திருவான்மியூர் மருந்தீஸ்வரர்.- ஓர் இதழில் ஆன்மீக செய்திஇது என்ன லலிதா தங்கக் கடை விளம்பரம் போல் அல்லவா இருக்கிறது.
இப்படி ஒரு கண் துடைப்பு நாடகமோ…!
ஆளுநர் மாளிகையை நோக்கி அதிமுக பேரணியாம்!எதற்காக இந்தப் பேரணி?திராவிடம் என்பது காலாவதியானது என்று ஆளுநர் பேசியதை கண்டித்தா? அண்ணாவின் கொள்கைக்கு எதிராக சனாதனம் பற்றி வாய் நீளம் காட்டும் ஆளுநரை கண்டித்தா? மாநில உரிமைகளை எதிர்த்து அடிக்கடி உதிர்க்கும் ஆளுநரின் திராவிட இயக்க எதிர்ப்பு…
பக்தி வியாபாரம்!
திருவண்ணாமலை ஈசுவரர் கோயிலில் பூஜை களை கைப்பேசி செய்தி மூலம் தரிசனம் செய்யும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது - பக்தி மூடத்தன வியாபாரம் அறிவியல் ரீதியில் மிக ஜோராக நடக்கிறது. மற்றவற்றுக்கெல்லாம் ஆகமம்பற்றி வாய் கிழிய பேசும் ஆன்மிகவாதிகள், பார்ப்பனர்கள், சங்கராச் சாரியார்கள் இதைப்பற்றி…
