25.5.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 25.5.2023 வியாழக்கிழமைசென்னை: மாலை  6.30 மணிஇடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை சொற்பொழிவாளர்: தஞ்சை கூத்தரசன்தலைப்பு: உங்களின் ஒருவன் நான் (தொடர் சொற்பொழிவு) முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் நன்றியுரை: ஆ.வெங்கடேசன் வழக்குரைஞர் வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக…

Viduthalai

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதா? வங்கி ஊழியர் சங்க மாநாட்டில் ஆவேசம்

சென்னை, மே 23- அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 29ஆவது தேசிய மாநாடு மும்பையில் அண்மை யில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, சங்கத்தின் பொதுச் செய லாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அகில இந்திய வங்கி ஊழியர் கள்…

Viduthalai

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறு சீரமைப்பு

சென்னை, மே 23- உலகத் தரத்தில் எழும்பூர் ரயில் நிலையம் மறு சீர மைப்பு செய்யப்படவுள்ள நிலை யில், காந்தி இர்வின் சாலையை ஒட்டியுள்ள ரயில்வே குடியிருப்பு கட்டடங்கள் முழுமையாக இடிக்கப்பட்டுள்ளன. மற்ற இடங் களில் இப்பணி தீவிரப்படுத்தப்பட் டுள்ளது.நூற்றாண்டு கடந்த…

Viduthalai

தமிழ்நாட்டில் மின் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் காற்றாலை மின்சாரம் வாங்க திட்டம்

சென்னை, மே 23- கோடைகாலத்தில் மின் தேவையை சமாளிக்க, காற் றாலை மின்சாரத்தை கூடுதலாக வாங்கிப் பயன்படுத்த தமிழ்நாடு மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2.67 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். தினசரி மின் தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் ஆகும்.…

Viduthalai

கோவை மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

 கோவை மாவட்டத்தில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப்பட்டறைஒன்றியம் தோறும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தெரு முனை கூட்டங்கள்கோவை, மே 23- கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிவானந்தா காலனியில் உள்ள அரிமா சங்க அரங்கில் மே 22,…

Viduthalai

கலைஞர் நூற்றாண்டு விழா: கலைஞர் நிறைவேற்றிய திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டுக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை, மே 23- மாணவர்களுக்கு இலவச பேருந்து  அட்டை, ஆசியாவி லேயே பெரிய அண்ணா நூலகம் உருவாக்கம் உள்ளிட்ட ஏராளமான நலத் திட்டங்கள் என நவீன தமிழ் நாட்டை உருவாக்கிய சிற்பிதான் கலைஞர்  என்று தமிழ்நாடு முதல மைச்சர் மு.க ஸ்டாலின்…

Viduthalai

விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டின் அடுத்த பாய்ச்சல் – உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி தமிழ்நாட்டில்!

சென்னை, மே 23- சென்னையில் நடைபெற உள்ள பன்னாட்டு ஸ்குவாஷ் போட்டிக்கான டி-சர்ட்டுகளை   அறிமுகப்படுத்தி பன்னாட்டு ஸ்குவாஷ் போட்டியை நடத்த சென்னை தயாராகி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் பன்னாட்டு ஸ்குவாஷ் போட்டி வரும் ஜூன் 13ஆம் தேதி…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். (பெரியார் திடல், 17-05-2023)

செஞ்சியில் உள்ள துரும்பர் விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர்களான  இ. ஜி. அருள் வளன், அ. ஞ. அல்போன்ஸ்  ஆகியோர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து  4ஆம்  வகுப்பில் இருந்து 12 ஆம்  வகுப்பு வரை பயிலும் புதிரை வண்ணார்…

Viduthalai

அரக்கோணம் பகுதியில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

அரக்கோணம்பகுதியில் நடைபெற்ற மணவிழா, இல்லத் திறப்பு நிகழ்ச்சிகளுக்கு  வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர் (22.5.2023)அரக்கோணத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வழக்குரைஞர் மா.மணி, ஜீவன்தாஸ், லோகநாதன், சூரியகுமார் மற்றும் பொறுப்பாளர்கள்…

Viduthalai

தமிழ் இனி கட்டாயம்

சென்னை,மே23- 'சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளி களிலும், தமிழ் கட்டாயம்' என, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குநர் நாகராஜமுருகன் அனுப்பியுள்ள சுற்றிக்கை: தமிழ்நாடு பள்ளிகளில், 10ஆம்…

Viduthalai